சிகரெட் புகைப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அதில் புற்றுநோயை உண்டாக்கும் நிக்கோட்டின் உள்ளது. அதே பொருள் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பற்பசையில் இருக்கிறது என்றால்…?
மேலும் பார்க்க உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு மட்டுமல்ல நிக்கோட்டினும் இருக்கு!Category: Hot News
அமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா? 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்
அமெரிக்க அரசுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான இவ்விரு பிரிநிதிகளுடன், இந்தியாவின் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் பார்க்க அமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா? 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்கோயம்புத்தூரில் ஆங்கிலேயருக்கு எதிராக சின்ன மருது திட்டமிட்ட புரட்சி
இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு பாரிஸ் நகரின் பாஸ்டர் சிறையை பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள் உடைத்து பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது போல, கம்பெனி ஆட்சி நடத்தும் ஆங்கிலேயர்களுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்று சின்ன மருதுவின் தலைமையில் விருப்பாச்சியில் கூடிய குழுவினர் முடிவு செய்தனர்.
மேலும் பார்க்க கோயம்புத்தூரில் ஆங்கிலேயருக்கு எதிராக சின்ன மருது திட்டமிட்ட புரட்சிபெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் பார்க்க பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்இந்திய துணைக்கண்டத்தில் முதல் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட மருதுபாண்டியர்கள்
சிவகங்கைச் சீமையின் மாவீரர்களான மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று
மேலும் பார்க்க இந்திய துணைக்கண்டத்தில் முதல் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட மருதுபாண்டியர்கள்இந்தியாவில் தினந்தோறும் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்
உலக அளவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியலில் இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் உருவாக்கியும் ஆண்டு தோறும் பெண்கள் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் விவரம் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் பார்க்க இந்தியாவில் தினந்தோறும் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? இதனால் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த விளக்கப் பதிவு.
மேலும் பார்க்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வு
இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மட்டும் 1,16,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்திற்குள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளன. 116 நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு Health Effects Institute வெளியிட்ட State of Global Air 2020 என்ற அறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பார்க்க காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வுகிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை; பெரம்பலூரில் கிடைக்கும் தொல்லியல் புதை படிவங்கள்
பல கோடி ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் கடலாக இருந்து நிலப்பகுதியாக மாறியதில் கடலில் வாழ்ந்த நத்தைகள், நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள், கடலோரப் பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் டைனோசர் போன்ற விலங்குகள் பூமிக்குள் புதைந்து பாசில்கள் எனப்படும் கல்புதைப் படிவங்களாக மாறிவிட்டன.
மேலும் பார்க்க கிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை; பெரம்பலூரில் கிடைக்கும் தொல்லியல் புதை படிவங்கள்ஆன்லைன் ரம்மியும் ஆசிய உற்பத்தி முறையும்
மேற்கத்திய நாடுகளில் செல்வாக்காக இருக்கும் இந்த கேசினோ கலாச்சாரம் என்பது இப்போது மெல்ல இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கிறது. பண்பாட்டு அளவிலேயே இந்த கேசினோ கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளின் உற்பத்தி முறையோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் அதற்கு நேர் எதிரான ஆசிய உற்பத்தி முறையோடு தொடர்புடைய இந்தியப் பண்பாடு என்பது சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது.
மேலும் பார்க்க ஆன்லைன் ரம்மியும் ஆசிய உற்பத்தி முறையும்