நவம்பர் 19 உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் கருத்தரங்கில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 2021-ம் ஆண்டிற்குள் கையால் மலம் அள்ளும் பணியை நாடு முழுவதும் நிறுத்துவதே எங்களின் நோக்கம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 2021-க்குள் கையால் மலம் அள்ளுதலை ஒழிப்போம் என்கிறது ஒன்றிய அரசு! புதிய திருத்தம் என்ன சொல்கிறது?Category: Hot News
ஒரு மாநிலத்திற்குள் CBI விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும் – உச்சநீதிமன்றம்
மாநில அரசின் அனுமதி பெறாமல் அம்மாநிலங்களின் எல்லைகளுக்குள் மத்திய புலனாய்வுத் துறையான CBI விசாரணை மேற்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பார்க்க ஒரு மாநிலத்திற்குள் CBI விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும் – உச்சநீதிமன்றம்பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் – ஒலிக்கும் திரையுலகினரின் குரல்
பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ் திரை பிரபலங்கள் பலரும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் பார்க்க பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் – ஒலிக்கும் திரையுலகினரின் குரல்பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கு 30 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை!
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வருகிறார். 30 ஆண்டுகளாக இந்த வழக்கு கடந்து வந்த பாதை!
மேலும் பார்க்க பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கு 30 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை!வரவர ராவ் மரணப் படுக்கையில் இருக்கிறார்; மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்
வரவர ராவ் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரை மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க வரவர ராவ் மரணப் படுக்கையில் இருக்கிறார்; மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்ஆன்லைன் கல்வியால் பயனில்லை என்று பெங்களூரு கல்லூரியின் ஆய்வில் முடிவு
ஆன்லைன் கல்வி என்பது எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருகிறது என்று கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் அசீம் பிரேம்ஜி பல்கலைக்கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வினை நடத்தியுள்ளனர். ஆன்லைன் கல்வி பெரிதாக பயனைத் தரவில்லை என்றும், பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க ஆன்லைன் கல்வியால் பயனில்லை என்று பெங்களூரு கல்லூரியின் ஆய்வில் முடிவுவேதமரபே இந்திய மரபு எனும் பொய்யை உடைத்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க வேதமரபே இந்திய மரபு எனும் பொய்யை உடைத்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயாலட்சுமி விலாஸ் வங்கியில் அடுத்து நடக்கப் போவது என்ன?
லட்சுமி விலாஸ் வங்கியை தற்போது ஆர்பிஐ (RBI- Reserve Bank of India) தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 16, 2020 வரை வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு வங்கி ஒழுங்குமுறைகள் சட்டப் பிரிவு 45-ன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க லட்சுமி விலாஸ் வங்கியில் அடுத்து நடக்கப் போவது என்ன?சூரரைப் போற்று கோபிநாத் உண்மையிலே மக்கள் நலனுக்காகத் தான் விமானம் விட்டாரா? முழுமையான பின்புலங்கள்
உண்மையிலேயே மக்கள் நலனுக்காக விமானம் விட்டாரா சூரரைப் போற்று கோபிநாத்? கோபிநாத்தின் உண்மை முகம்.
மேலும் பார்க்க சூரரைப் போற்று கோபிநாத் உண்மையிலே மக்கள் நலனுக்காகத் தான் விமானம் விட்டாரா? முழுமையான பின்புலங்கள்இந்திய அரசியற் பொருளாதார வரலாற்றில் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இடம் – குருசாமி மயில்வாகனன்
இந்தியாவின் அரசியற் பொருளாதார வரலாற்றில் வ.உ.சி அவர்களின் இடம் குறித்து விரிவாக விளக்குகிறது ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன் அவர்கள் எழுதிய இக்கட்டுரை.
மேலும் பார்க்க இந்திய அரசியற் பொருளாதார வரலாற்றில் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இடம் – குருசாமி மயில்வாகனன்