இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸின் வகைகளானது மிகவும் அதிவிரைவாக பரவக்கூடியவையாக இருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்ட மரபணு மாற்றமடைந்த முக்கிய வைரஸ் வகைகளை பார்க்கலாம்.
மேலும் பார்க்க உலகெங்கும் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வுகள்- வகைகள், அபாயங்கள்Category: Hot News
லாரி உரிமையாளர்களின் அதிரடி முடிவு; அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் நிலை!
மார்ச் 3 முதல் சரக்கு கட்டணத்தை 30% அதிகரிக்க தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பார்க்க லாரி உரிமையாளர்களின் அதிரடி முடிவு; அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் நிலை!ஏழ்வர் விடுதலை: ராகுல் காந்தியின் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு புறம்பானது
ராகுல் காந்தி ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் மாநில அதிகாரத்தினை மறுத்து, ஏழ்வரின் விடுதலையை ஒன்றிய பாஜக அரசு தடுப்பதனை எதிர்த்து கூட்டாட்சி உரிமைக்காக குரல் கொடுத்திட வேண்டும். அதுவே அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாய் இருக்கும்.
மேலும் பார்க்க ஏழ்வர் விடுதலை: ராகுல் காந்தியின் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு புறம்பானதுதென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர்
சிங்காரவேலர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர்தேர்தல் களம் 2021: தமிழக கட்சிகளின் தேர்தல் கணக்குகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்த தொடர் பார்வைகளையும், அப்டேட்களையும் வழங்குவதற்கு Madras Review-ன் தேர்தல் களம் 2021 தொடர் துவங்குகிறது.
மேலும் பார்க்க தேர்தல் களம் 2021: தமிழக கட்சிகளின் தேர்தல் கணக்குகள் என்னென்ன?பாஸ்டேக் (FastTag) வழியாக மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?
ஆண்டு ஒன்றிற்கு 242 கோடியே 40 லட்சம் ரூபாய் சென்னையில் உள்ள ஐந்து சுங்கசாவடிகளில் மட்டும் வசூலாகும் பணமாகும். இதனை மக்களிடம் பாஸ்டேக் முறை மூலம் முன்பணமக பெரிய மூலதனமாக திரட்டுகிறார்கள்.
மேலும் பார்க்க பாஸ்டேக் (FastTag) வழியாக மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?விவசாயிகள் போராட்டம் குறித்த டூல்கிட் இந்திய கம்பெனிகளுக்கு எதிரான பொருளாதாரப் போரா?
டெல்லி காவல்துறை பதிந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், கிரேட்டா பகிர்ந்த அந்த டூல்கிட் “இந்தியாவிற்கும், இந்திய கம்பெனிகளுக்கும் எதிரான போருக்கான அழைப்பு” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டம் குறித்த டூல்கிட் இந்திய கம்பெனிகளுக்கு எதிரான பொருளாதாரப் போரா?17,000 மரங்களை காவு வாங்கப் போகும் சென்னை பெங்களூர் அதிவேக சாலை திட்டம்
சென்னை பெங்களுருக்கு இடையில் 262 கி.மீ-க்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி அரக்கோணம், குடியாத்தம், பலம்னேர் (ஆந்திரா), வி.கோட்டா, மாலூர் வழியாக பெங்களூர் எல்லைப்பகுதியான ஒசக்கோட்டை வரை இந்த விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.
மேலும் பார்க்க 17,000 மரங்களை காவு வாங்கப் போகும் சென்னை பெங்களூர் அதிவேக சாலை திட்டம்’தி இந்து’ 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னிப்பு கேட்டது நினைவில்லையா?
கழுத்தை தலையோடு ஒட்டிவிட்டால் பின்னால் வரும் சந்ததிகளுக்கு இம்சை அரசன் 23-ம் புலிகேசி எப்படி இருந்தான் என்பது தெரியவா போகிறது என்கிற வடிவேலுவின் கதையைப் போல இருக்கிறது இன்று தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள அன்றைய பொய் Archive.
மேலும் பார்க்க ’தி இந்து’ 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னிப்பு கேட்டது நினைவில்லையா?ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் நன்கொடை வசூலித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பெங்களூரு நகரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் வீடுவீடாக சென்று நன்கொடை வசூலித்து வருகிறார்கள். அதில் நன்கொடை அளித்தவர்களின் வீடுகளில் தனித்த குறியீட்டை வரைந்து வருகிறார்கள். நன்கொடை கொடுக்காத வீடுகள் தனித்து காட்டப்படுகிறது.
மேலும் பார்க்க ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்