ஊடகவியலாளர் செந்தில் வேல்

குரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே தமிழ்நாட்டின் முக்கிய ஊடகவியலாளர்களைக் குறிவைத்து பாஜக-வைச் சேர்ந்தவர்கள் பல்வேறு அவதூறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இதில் நியூஸ்18-ல் பணிபுரிந்த ஆசிஃப், குணசேகரன் ஆகியோரைத் தொடர்ந்து செந்தில் வேலும் வெளியேறியுள்ளார்.

மேலும் பார்க்க குரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்

உலகில் போர் இல்லாத சூழலிலும், பஞ்சம் இல்லாத சூழலிலும் நடந்த மிகப்பெரும் மனித அவலமாக இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பேசப்படுகிறது. அவற்றின் அதிர்ச்சிக்குரிய 25 புகைப்படங்கள்.

மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்
சதாசிவ பண்டாரத்தார்

கல்வெட்டு ஆய்வுகளிலிருந்து வரலாற்றை எழுதலாம் என அறிமுகப்படுத்திய சதாசிவ பண்டாரத்தார்

சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க கல்வெட்டு ஆய்வுகளிலிருந்து வரலாற்றை எழுதலாம் என அறிமுகப்படுத்திய சதாசிவ பண்டாரத்தார்
இருளர் மாணவி தனலட்சுமி

விரட்டும் சமூகம்! படிப்பதற்காக போராடும் இருளர் சமூக மாணவி தனலட்சுமி!

சுதந்திர இந்தியாவில் இன்னும் இந்த நாட்டின் ஒரு தரப்பு குடிமக்கள் சாதி சான்றிதழ் பெற முடியாததால் கல்வி கற்க முடியாத சூழல் இருப்பதும், சாதி சான்றிதழைப் பெறுவதற்காக போராட வேண்டிய நிலை இருப்பதும் நாட்டு மக்களாகிய நாம் அவமானமாக உணர வேண்டிய நிகழ்வாகும்.

மேலும் பார்க்க விரட்டும் சமூகம்! படிப்பதற்காக போராடும் இருளர் சமூக மாணவி தனலட்சுமி!
ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

45,000 சம்பாதிக்க முடியுமா? யாரை ஏமாத்துறீங்க? ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

ஆரம்ப காலங்களில் அவர்களுக்கு 4 கி.மீ தூரத்திற்குள்ளாக ஒரு உணவு டெலிவரி செய்வதற்கு 40 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு 36 ரூபாயாக மாற்றப்பட்டு, பின்னர் அதுவும் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 15 ரூபாய் எனும் அடிமட்ட ஊதியத்திற்கு வந்திருப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் பார்க்க 45,000 சம்பாதிக்க முடியுமா? யாரை ஏமாத்துறீங்க? ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்
பிரசாந்த் பூஷன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?

நாடே கூர்ந்து கவனித்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தண்டனை விவரங்கள் வரும் ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?
நா.முத்துக்குமார்

ஆனந்த யாழை மீட்டிய கவிஞன் நா.முத்துக்குமார் நினைவு நாள்

கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க ஆனந்த யாழை மீட்டிய கவிஞன் நா.முத்துக்குமார் நினைவு நாள்
இடஒதுக்கீடு

சிவில் சர்வீஸ் தேர்வு: OBC, SC, ST மாணவர்களை விட முன்னேறிய வகுப்பினருக்கு குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்!

முதன்மைத் தேர்வில் OBC பிரிவினருக்கு 718 மதிப்பெண்களும், SC பிரிவினருக்கு 706 மதிப்பெண்களும் மற்றும் ST பிரிவினருக்கு 699 மதிப்பெண்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, முன்னேறிய சமூகத்தைச் சார்ந்த EWS பிரிவினருக்கு 696 என்று OBC, SC, ST மாணவர்களை விட குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க சிவில் சர்வீஸ் தேர்வு: OBC, SC, ST மாணவர்களை விட முன்னேறிய வகுப்பினருக்கு குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்!
நெகனூர்பட்டி பாறை ஓவியங்கள்

தமிழரின் வரலாற்றைப் பேசும் மலைகளை குவாரிகளாக மாற்றுவதா?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் செஞ்சி பகுதிகளில் தொல்லியல் பகுதிகள் கல்குவாரிகளாக மாற்றப்படுவதை வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்த்துள்ளனர்.

மேலும் பார்க்க தமிழரின் வரலாற்றைப் பேசும் மலைகளை குவாரிகளாக மாற்றுவதா?
கைத்தறி நெசவாளர்கள்

கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழிலாக இருப்பது நெசவுத் தொழிலாகும். கைத்தறி, விசைத்தறி, பட்டு நெசவு வழியாக சேலை, துண்டு, பட்டு சேலை, பட்டு வேட்டி, லுங்கி, போர்வைகள் என பல வகையான துணிகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்