காலை செய்தித் தொகுப்பு: தடுப்பூசி போட்டும் பாஜக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: தடுப்பூசி போட்டும் பாஜக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி உள்ளிட்ட 10 செய்திகள்Author: Madras
எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்
பேச்சுவார்த்தையில் அரசின் விருந்தை மறுத்து, உணவை தாங்களே கொண்டுவந்து சாப்பிட்ட விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்
மேலும் பார்க்க எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்திய அரசு?
வைரஸைப் பற்றிய நமது பரந்த அறியாமை, அதன் பரவல் முறைகள் மற்றும், நிச்சயமாக, எதிர்வரும் மாதங்களில் விஷயங்கள் எவ்வாறு இயங்கப் போகின்றன என்பதை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் பாதுகாப்பில் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையின் வெளிச்சத்தில் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்திய அரசு?சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!
சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!
மேலும் பார்க்க சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை முடக்குவதா? ஒன்றிய அரசை எதிர்த்து குரல் உயர்த்தும் எதிர்கட்சிகள்
இந்திய மொழிகள் ஆய்வுக்காக, மைசூருவில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை, பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்ற மத்தியப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டி, அத்துடன் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்திட ஒன்றிய அரசு முடுவெடுத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பார்க்க செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை முடக்குவதா? ஒன்றிய அரசை எதிர்த்து குரல் உயர்த்தும் எதிர்கட்சிகள்உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’!
”உண்மையைச் சொன்னால் அது உடன்கட்டை ஏற்றுதல்தான், ஏறுதல் அல்ல. காதல் கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் பெண் தானே தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கதை கட்டப்பட்டு, அக்கதை காலங்கள் தாண்டிப் பரப்பப்பட்டும் வருவதால், அப்படிச் சாவதுதான் தலைக்கற்பெனப் பெண்களும் நினைக்கும் அளவுக்கு மூளைச்சலவை நடந்துள்ளது. மதப் பெரியவர்களும் இப்படிக் கணவனோடு தன்னையும் மாய்த்துக்கொள்ளும் பெண்களையே பதிவிரதைகளில் சிறந்தவர்கள் என்று புகழ்ந்துரைத்து வருவதாலும் இக்கருத்து ஆண், பெண் இருவர் மனங்களிலும் அழுத்தம் பெற்றது”.
மேலும் பார்க்க உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’!விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ட்வீட் செய்த நடிகை கங்கனாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு
டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய ட்வீட்டில்(Tweet) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான பெண்மணியை “ஷாஹீன் பாகின் பாட்டி” என்று தவறாக சுட்டிக்காட்டி விவாசாயிகளின் போரட்டத்தை கொச்சைபடுத்தியுள்ளார். இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ட்வீட் செய்த நடிகை கங்கனாவிற்கு வலுக்கும் எதிர்ப்புசமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
இந்தியச் சூழலில் சமயச்சார்பின்மை குறித்த கருத்தாக்கங்கள் எப்படி இருந்தன, இருக்கின்றது என்பது பற்றிய பார்வை.
மேலும் பார்க்க சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்காலை செய்தித் தொகுப்பு: கடலூரில் வெள்ளம், ஹைதராபாத், மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக பின்னடைவு உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: கடலூரில் வெள்ளம், ஹைதராபாத், மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக பின்னடைவு உள்ளிட்ட 10 செய்திகள்.
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: கடலூரில் வெள்ளம், ஹைதராபாத், மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக பின்னடைவு உள்ளிட்ட 10 செய்திகள்விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்
டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் இன்றைய அப்டேட்ஸ் விவசாய விரோத சட்டங்களைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை மட்டுமே முன்னிறுத்தி நேற்று (3/12/2020) ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், விவசாயிகள் மூன்று சட்டங்களையும் முழுமையாக திரும்பப்…
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்