பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் அரக்கர்கள் – தேவர்கள் விளையாட்டு என்பது அப்பட்டமான நிறவெறி இனவெறியைத் தூண்டும் நிகழ்ச்சியாகும்.
மேலும் பார்க்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் நிறவெறி இனவெறிYear: 2020
SBI தேர்வு முடிவால் சர்ச்சை: உயர்சாதி EWS பிரிவினரை விட OBC மற்றும் SC, ST பிரிவினர் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 8653 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புதலுக்கான முதல்நிலைத் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான (EWS) கட் ஆஃப் மதிப்பெண், ஓ.பி.சி மற்றும் எஸ்.சி பட்டியல் பிரிவினரை விட இந்த ஆண்டும் குறைவாக வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க SBI தேர்வு முடிவால் சர்ச்சை: உயர்சாதி EWS பிரிவினரை விட OBC மற்றும் SC, ST பிரிவினர் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்கோவை ’டிரான்ஸ் கிச்சன்’ திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை; கண்ணீரில் திருநங்கைகள்
கோவையில் ’டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகத்தை நடத்தி வந்த திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் முழுவதுமாக திருநங்கைகளாலேயே நடத்தப்படும் முதல் உணவமாக டிரான்ஸ் கிச்சன் இருக்கிறது.
மேலும் பார்க்க கோவை ’டிரான்ஸ் கிச்சன்’ திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை; கண்ணீரில் திருநங்கைகள்இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் குறித்த தீர்ப்பு என்ன சொல்கிறது?
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட வழக்கில் முக்கியமான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வழக்கின் பின்னணி மற்றும் தீர்ப்பு குறித்த விவரங்களைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் குறித்த தீர்ப்பு என்ன சொல்கிறது?நேதாஜி உருவாக்கிய நாடு கடந்த இந்திய அரசைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ”நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு (Provisional Government of Free India” என்பதை உருவாக்கி 1943-ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று அறிவித்தார். இது சுருக்கமாக ’விடுதலையான இந்தியா’ அல்லது ’ஆசாத் ஹிந்த்’ என்று அழைக்கப்பட்டது.
மேலும் பார்க்க நேதாஜி உருவாக்கிய நாடு கடந்த இந்திய அரசைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்
அடுத்த 20 ஆண்டுகளுக்குள் அலாஸ்காவில் உள்ள பனிமலைகள் உருகி, பாறைகளின் சரிவினால் மிகப்பெரிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்போக்குவரத்து ஊழியர்கள் போராடுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?
நீண்ட நெடிய காலமாக மாநில அரசாலும், போக்குவரத்துக் கழகங்களாலும் வஞ்சிக்கப்பட்டதாக போராடிக் கொண்டிருக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தை அறிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பார்க்க போக்குவரத்து ஊழியர்கள் போராடுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு
இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிராகரித்து மூன்று மசோதாக்களை பஞ்சாப் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. நாட்டிலேயே வேளாண் சட்டங்களை நிராகரித்த முதல் மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது.
மேலும் பார்க்க விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசுஇந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து
இந்தியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மேல் நிகழும் அடக்குமுறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) ஆணையர் மிச்செல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்துதொ.மு.சி ரகுநாதன் எனும் நவீன தமிழ் இலக்கிய முன்னோடி
தொ.மு.சி ரகுநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தொ.மு.சி ரகுநாதன் எனும் நவீன தமிழ் இலக்கிய முன்னோடி