இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மட்டும் 1,16,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்திற்குள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளன. 116 நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு Health Effects Institute வெளியிட்ட State of Global Air 2020 என்ற அறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பார்க்க காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வுYear: 2020
கிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை; பெரம்பலூரில் கிடைக்கும் தொல்லியல் புதை படிவங்கள்
பல கோடி ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் கடலாக இருந்து நிலப்பகுதியாக மாறியதில் கடலில் வாழ்ந்த நத்தைகள், நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள், கடலோரப் பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் டைனோசர் போன்ற விலங்குகள் பூமிக்குள் புதைந்து பாசில்கள் எனப்படும் கல்புதைப் படிவங்களாக மாறிவிட்டன.
மேலும் பார்க்க கிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை; பெரம்பலூரில் கிடைக்கும் தொல்லியல் புதை படிவங்கள்ஆன்லைன் ரம்மியும் ஆசிய உற்பத்தி முறையும்
மேற்கத்திய நாடுகளில் செல்வாக்காக இருக்கும் இந்த கேசினோ கலாச்சாரம் என்பது இப்போது மெல்ல இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கிறது. பண்பாட்டு அளவிலேயே இந்த கேசினோ கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளின் உற்பத்தி முறையோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் அதற்கு நேர் எதிரான ஆசிய உற்பத்தி முறையோடு தொடர்புடைய இந்தியப் பண்பாடு என்பது சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது.
மேலும் பார்க்க ஆன்லைன் ரம்மியும் ஆசிய உற்பத்தி முறையும்அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாமதம் செய்வதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்தவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் இன்று ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பார்க்க அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டவர் மரணம்
பிரேசிலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி அளித்து பரிசோதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.
மேலும் பார்க்க பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டவர் மரணம்தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் எம்.பி கடிதம்
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு அனுமதி வழங்காமல், அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் பார்க்க தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் எம்.பி கடிதம்மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசு
ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான விசாரணையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலையிடுவதற்கான ஒரு முயற்சியாகவே இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா அரசாங்கம் கருதுவதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசுபீகாருக்கு மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா? அதுவும் பாஜகவிற்கு வாக்களித்தால்தானா? பாஜக-வின் தேர்தல் அறிக்கை
தேர்தல் அறிக்கையின் முதல் தேர்தல் வாக்குறுதியாக, “கொரோனாவுக்கான தடுப்பூசியை இந்திய மருத்துவ கவுன்சில் கண்டுபிடித்தவுடன் அதிகளவில் அதனை உற்பத்தி செய்து, பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும் பார்க்க பீகாருக்கு மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா? அதுவும் பாஜகவிற்கு வாக்களித்தால்தானா? பாஜக-வின் தேர்தல் அறிக்கைசூரப்பாவை பதவி நீக்க வலுக்கும் கோரிக்கை – அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை கடந்து வந்த பாதை
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த விவகாரம் சார்ந்து தமிழ்நாட்டில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..கடந்து வந்த பாதை!
மேலும் பார்க்க சூரப்பாவை பதவி நீக்க வலுக்கும் கோரிக்கை – அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை கடந்து வந்த பாதை”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்
பீமா கொரேகான் வழக்கில் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஊபா போன்ற சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்திட ஒரு வலுவான இயக்கத்தினை உருவாக்க வேண்டும் என்றும், அச்சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க ”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்