பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஓர் அலசல் – பகுதி 4
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 4Tag: பாஜக
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 3
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஓர் அலசல் – பாகம் 3
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 3பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2
பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 2பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அந்த தொகுதிகளின் நிலவரங்களை அலசலாம். 20 தொகுதிகளில் தாமரை மலருமா என்ற ஒரு அலசல்.
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 1பாண்டிச்சேரியும் பாரதிய ஜனதாவும்!
கடந்த கால தேர்தலில் இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் அது நமக்கு நன்றாகப் புரியும். 2011 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் வாங்கிய வாக்கு 9,183 மட்டுமே. பாண்டிச்சேரியின் மொத்த வாக்கில் இது 1.3 % மட்டுமே. அதேவேளையில் இன்று பாண்டிச்சேரி அதிமுக தலைவராக இருக்கும் ஏ.அன்பழகன் உப்பளம் தொகுயில் வாங்கிய வாக்கு மட்டுமே 9,536 ஆகும்.
மேலும் பார்க்க பாண்டிச்சேரியும் பாரதிய ஜனதாவும்!விளவங்கோடு வேட்பாளர் யார்? நீங்க சொல்லுங்க! பாஜக நடத்தும் குதிரை பேர அரசியல்
தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பல்வேறு கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்த பாஜகவானது திமுக-விலிருந்து வி.பி.துரைசாமி, கு.க.செல்வம், காங்கிரசில் இருந்து குஷ்பு, தேர்தல் நெருங்கிய பின் கராத்தே தியாகராஜன் என்று பலரையும் இழுத்துக் கொண்டிருந்தது. தற்போது வட இந்தியாவில் பல மாநிலங்களில் நிகழ்த்தியதைப் போலவே தேர்தல் ஜனநாயகத்தின் மீதான தனது தாக்குதலை நிகழ்த்தத் துவங்கியிருக்கிறது.
மேலும் பார்க்க விளவங்கோடு வேட்பாளர் யார்? நீங்க சொல்லுங்க! பாஜக நடத்தும் குதிரை பேர அரசியல்காங்கிரசிலிருந்து கட்சி தாவிய 170 எம்.எல்.ஏ-க்கள்
2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலக்கட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ-க்களில் 45% சதவீதம் பேர் பாஜகவில் இணைந்திருப்பதாக Association For Democratic Reforms(ADR) அமைப்பு வெளியிட்ட தரவுகளில் தெரிய வந்திருக்கிறது.
மேலும் பார்க்க காங்கிரசிலிருந்து கட்சி தாவிய 170 எம்.எல்.ஏ-க்கள்பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்
இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு சிறு கட்சிகள் மற்றும் சாதி சங்கங்களின் மேல் சவாரி செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அப்படி பாஜக-வை நம்பி அவர்களுக்காக வேலை செய்து, தற்போது எந்த சீட்டும் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் சில கட்சிகளைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்பாஜகவின் பிரச்சார திருட்டு ..
கடந்த 26ம் தேதி கோவையில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட தேர்தல்பிரச்சார கூட்டத்தில் வைக்கப்பட்ட கட்அவுட் களில் காமராஜர் படம்பயன்படுத்தப்பட்டது, அது எப்படி சுதந்திரப்போராட்டத்தில் இருந்துசாகும்வரைக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை காங்கிரசை எதிர்க்கும் பாஜக தன்னுடைய…
மேலும் பார்க்க பாஜகவின் பிரச்சார திருட்டு ..தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், பாண்டிசேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (26.02.2021) வெளியிட்டுள்ளார். மேற்கு…
மேலும் பார்க்க தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்