புதுச்சேரியில் காங்கிரஸ் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. பாஜக அரசு நியமன உறுப்பினர்களைப் பயன்படுத்தியும், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஜனநாயகப் படுகொலையை செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டிற்கான ஒத்திகையே; பின்வாசல் வழியே நுழைய முயலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் – எதிர்கட்சிகள் குரல்Tag: பாஜக
அருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை
அருணாச்சலப் பிரதேசம், கோவா, மணிப்பூர், கர்நாடகா, சிக்கிம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பல கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை அபகரித்து, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி அரசியல் நிலையற்ற தன்மையை பாஜக உருவாக்கிய முறை.
மேலும் பார்க்க அருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறைஆர்.எஸ்.எஸ் – பாஜக அதிகார முரண்பாடு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக (சர்கார்யாவா) 2009-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்துவரும் சுரேஷ் பய்யாஜி ஜோஷியின் பதவி காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிகிறது. அடுத்த சர்கார்யாவாவைத் தேர்ந்தெடுக்க வரும் மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைக் குழு தேர்தல் நடத்த உள்ளது. இந்த தேர்தலை பாஜக எதிர்நோக்கியுள்ளது.
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் – பாஜக அதிகார முரண்பாடுபிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்
கர்நாடக மாநிலத்தில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் நாட்களில் உயர்சாதி பிராமணப் பெண்கள் திருமணத்திற்காக “அருந்ததி” மற்றும் “மைத்ரேயி” எனும் பெயர்களில் உதவித் தொகை திட்டத்தை அரசு அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்அமெரிக்காவின் டைம் இதழ் யோகியை பாராட்டியதா? உ.பி அரசின் விளம்பரத்தை செய்தியாக பரப்பிய இந்திய ஊடகங்கள்
டிசம்பர் 15 அன்று யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்திற்கு சொந்தமான ட்விட்டர் பக்கம் முதன்முதலாக இந்த “விளம்பரத்தை”, “செய்தி அறிக்கை” என திரித்து பதிவிட்டது.
மேலும் பார்க்க அமெரிக்காவின் டைம் இதழ் யோகியை பாராட்டியதா? உ.பி அரசின் விளம்பரத்தை செய்தியாக பரப்பிய இந்திய ஊடகங்கள்பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!
நீண்ட காலமாக அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட வந்த பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் நிலங்களையும் விற்பதற்கு மோடி அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அதற்காக இணையதளத்தில் டிஜிட்டல் தளம் ஒன்றினை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று கூறியதைப் போன்று, விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து துக்டே-துக்டே கும்பல் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். துக்டே துக்டே என்ற வார்த்தை நாட்டை பிளக்க நினைப்பவர்கள் என்ற அர்த்தத்தில் பாஜகவினரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.
மேலும் பார்க்க பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!பாஜக IT செல் பொய்களை பரப்பச் சொல்வதாக வெளியேறிய பொறுப்பாளர்!
பாஜக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பி மக்களை தவறாக திசைதிருப்புவதால் வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க பாஜக IT செல் பொய்களை பரப்பச் சொல்வதாக வெளியேறிய பொறுப்பாளர்!நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?
பாஜக, ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சித்தாந்தவாதிகள் தாங்கள்தான் இந்துக்களின் பாதுகாவலன் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் சொல்லும் இந்து என்கிற சொல் உயர் சாதியினரை மட்டும் பாதுகாப்பதாக இருக்கிறது. பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பொருட்படுத்தாமல் உயர் சாதியினரின் நலனை மையமாக வைத்து தனது திட்டங்களை வகுத்து வருகிறது.
மேலும் பார்க்க நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை
நாடு முழுதும் விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவுக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருப்பதாகப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை