பட்ஜெட் கூட்டத்தொடர்

தற்போது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயத்திற்கு ஆதரவான மசோதாக்கள் – பகுதி 1

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் அமர்வில் 20 மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் தனியார்மயத்திற்கு ஆதரவான மசோத்தாக்களை இங்கே காண்போம்.

மேலும் பார்க்க தற்போது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயத்திற்கு ஆதரவான மசோதாக்கள் – பகுதி 1
மோடி கெஜ்ரிவால்

டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் காட்டிலும், அதிகாரத்தில் ஆளுநரே முதன்மையானவர் என அறிவிக்கும் மசோதாவினை மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. பிரிவு 21-ல் ஒரு துணைப்பிரிவு சேர்க்கப்பட்டு “அரசாங்கம்” என்ற வார்த்தை “டெல்லி கவர்னரை”யே குறிக்கும் என்று மாற்றப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!
பாராளுமன்றம் சட்டங்கள்

2020-ல் இந்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய சட்டங்கள்

2020-ல் நிறைவேற்றப்பட்ட மாநில உரிமைகளைப் பறித்திடும் சட்டங்கள்.

மேலும் பார்க்க 2020-ல் இந்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய சட்டங்கள்
modi draft bill on social workers

சமூகப் பணியாளர்களை பதிவு செய்ய மோடி அரசு கொண்டுவரும் புதிய மசோதா

இந்த வரைவு அறிக்கை சமூகப் பணிகள் குறித்து முடிவு எடுப்பதற்கு ஒரு கவுன்சிலை உருவாக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கவுன்சில் சமூகப் பணி கல்விக்கான குறைந்தபட்ச தரநிலைகளை உருவாக்குவதோடு, தொழில்முறை சமூக சேவை செய்பவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைக் கொண்டுவர உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவு செய்ததை புதுப்பிக்க வேண்டும் எனும் நடைமுறையையும் கொண்டுவர உள்ளதாகத் தெரிகிறது.

மேலும் பார்க்க சமூகப் பணியாளர்களை பதிவு செய்ய மோடி அரசு கொண்டுவரும் புதிய மசோதா
மோடி பாராளுமன்றம்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 மசோதாக்கள்! என்னென்ன?

நடைபெற்ற 10 அமர்வுகளில் 25 மசோதாக்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவிலிருந்து புறக்கணித்து வெளியேறிய கடைசி 2 நாட்களில் மட்டும் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 மசோதாக்கள்! என்னென்ன?
ராஜ்யசபா உறுப்பினர்கள் வெளியேறினர்

எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்

எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை கூட்டத்தினை புறக்கணித்து வெளியேறிய நிலையில் 7 மசோதாக்களை இன்று ஒரே நாளில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்
ராஜ்யசபா விவசாய மசோதா

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?

நேற்று ஆகஸ்ட் 20 அன்று விவசாய மசோதாவுக்கு எதிராக குரலெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்ற நடைமுறை விதி 252-ஐ தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மசோதா நிறைவேறியதாக பாஜக அரசு அறிவித்தது மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளானதுடன், பாராளுமன்றம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதா என்ற கேள்வியினையும் எழுப்பியிருக்கிறது.

மேலும் பார்க்க அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?
பஞ்சாப் விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்பு

விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் 3 நாட்கள் தொடர் ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26-ம் தேதி வரை தொடர்ச்சியாக ரயில்களை மறித்துப் போராடுவோம் என்று கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் விவசாயப் போராட்டக் குழுவின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்பு