அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்பு

தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் முயற்சி ஏன் நடைபெறுகிறது என்பது குறித்தும், பிரித்தால் என்ன நடக்கும் என்பது குறித்தும் அறிக்கையினை வெளியிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பார்க்க அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்பு
மோடி ஆளுநர்கள் கருத்தரங்கம்

பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?

மாநில அமைச்சர்களுக்கான மாநாட்டினை நடத்தாமல், ஆளுநர்களுக்கான மாநாட்டை நடத்தி பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக் கொள்கை பற்றி பரப்புரை மேற்கொள்ளச் சொல்வது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதில்லையா?

மேலும் பார்க்க பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?
புதிய கல்விக் கொள்கை

கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் பறிக்கப்படும் மாநில கல்வி உரிமை!

புவியியல் ரீதியான பன்முகத் தன்மையையும், சமூக பொருளாதார அடிப்படையிலான சமத்துவமின்மையையும் கணக்கில் கொள்ளாமல் பாஜக அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்ளை 2020, இந்திய சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்லும் வகையில் உள்ளது. மேலும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு சிதைக்கிறது.

மேலும் பார்க்க கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் பறிக்கப்படும் மாநில கல்வி உரிமை!
மோடி புதிய கல்விக் கொள்கை மாநாடு

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?

புதிய தேசிய கல்விக் கொள்கையில் பாகுபாடுகள் இருப்பதாகவோ, குறைகள் இருப்பதாகவோ எந்த எதிர்ப்பும் வரவில்லை என மோடி பேசியிருக்கிறார். அவர் சொல்வது உண்மையா என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை

மேலும் பார்க்க புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?
Tution centres

தனியார் டியூசன்களுக்கு செலவு செய்வது 25,000 கோடி! அறிக்கை

முக்கியமான விடயம் என்னவென்றால் நுழைவுத் தேர்வு போன்ற சிறப்பு தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கான கட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. மழலையர் வகுப்பில் துவங்கி 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் டியூசன் வகுப்புகளுக்காக 25,000 கோடி செலவு செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க தனியார் டியூசன்களுக்கு செலவு செய்வது 25,000 கோடி! அறிக்கை
Government school children Tamilnadu

5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கொண்டுவருகிறதா புதிய கல்விக் கொள்கை?

தேசிய கல்விக் கொள்கையின் இறுதி ஆவணத்தில் 5-ம் வகுப்பு வரையில் அனைவருக்கும் பயிற்று மொழியாக தாய்மொழியே இருக்கும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அது குறித்த விளக்கம்.

மேலும் பார்க்க 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கொண்டுவருகிறதா புதிய கல்விக் கொள்கை?
Tamilnadu students education

தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலம்! சில விவரங்கள் உங்களுக்காக!

ஷங்கர் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் பார்த்து நாம், தமிழ்நாடு கல்வியில் மிகவும் பின் தங்கி இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்!

மேலும் பார்க்க தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலம்! சில விவரங்கள் உங்களுக்காக!
New Education policy 2020

எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை; எதிர்ப்பவர்கள் சொல்வது என்ன?

ஏன் இந்த புதிய கல்விக் கொள்கை எதிர்க்கப்படுகிறது? எதிர்ப்பாளர்கள் சொல்வது என்ன? ஒரு சிறிய அறிமுகம்

மேலும் பார்க்க எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை; எதிர்ப்பவர்கள் சொல்வது என்ன?