திருத்தணி கோயிலில் அர்ச்சகர்கள் சிசிடிவி கேமராவை துண்டு போட்டு மூடிய வீடியோ வெளிவந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேமரா மூடப்பட்ட பிறகு என்ன நடந்திருக்கும்? வரலாற்றில் கோயில்கள் அர்ச்சகர்கள் செய்த திருட்டுகள் குறித்து வெளிவராத பட்டியல்.
மேலும் பார்க்க வரலாற்றில் அர்ச்சகர்கள் செய்த கோயில் திருட்டுகள்Tag: பார்ப்பனியம்
பார்ப்பனிய வைதீகம் கைப்பற்றிய திராவிட வழிபாட்டு முறைகள்
“ஆகம மரபானது ஆரியருடைய தன்று; அது திராவிட பாரம்பரியம் சார்ந்ததே,வேதமும் ஆகமமும் எதிர் எதிரானது”, என்பது விளங்கும். ஆதிசங்கரர் போன்ற பார்ப்பனர்கள் ஆகமங்களை மிக இழிவாகவே மதித்துள்ளனர்.
மேலும் பார்க்க பார்ப்பனிய வைதீகம் கைப்பற்றிய திராவிட வழிபாட்டு முறைகள்பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்
கர்நாடக மாநிலத்தில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் நாட்களில் உயர்சாதி பிராமணப் பெண்கள் திருமணத்திற்காக “அருந்ததி” மற்றும் “மைத்ரேயி” எனும் பெயர்களில் உதவித் தொகை திட்டத்தை அரசு அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?
ஏறத்தாழ 93 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம நூல் எரிக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கனில் பகுதியில் உள்ள மஹாத் எனும் இடத்தில் மனிதகுலத்திற்கு விரோதமான மனுநீதியை அம்பேத்கர் எரித்தார். அந்த நாள் “மனுஸ்மிருதி தஹான் தின்” என்று கொண்டாடப்படுகிறது.
மேலும் பார்க்க அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’!
”உண்மையைச் சொன்னால் அது உடன்கட்டை ஏற்றுதல்தான், ஏறுதல் அல்ல. காதல் கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் பெண் தானே தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கதை கட்டப்பட்டு, அக்கதை காலங்கள் தாண்டிப் பரப்பப்பட்டும் வருவதால், அப்படிச் சாவதுதான் தலைக்கற்பெனப் பெண்களும் நினைக்கும் அளவுக்கு மூளைச்சலவை நடந்துள்ளது. மதப் பெரியவர்களும் இப்படிக் கணவனோடு தன்னையும் மாய்த்துக்கொள்ளும் பெண்களையே பதிவிரதைகளில் சிறந்தவர்கள் என்று புகழ்ந்துரைத்து வருவதாலும் இக்கருத்து ஆண், பெண் இருவர் மனங்களிலும் அழுத்தம் பெற்றது”.
மேலும் பார்க்க உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’!சீக்கிய விவசாயிகளை இந்துத்துவ அமைப்பினர் தீவிரவாதிகளாக காட்ட முயல்வது ஏன்?
குருநானக்கின் வைதீக பார்ப்பன எதிர்ப்பும், சீக்கியர்கள் மீதான இந்துத்துவாதிகளின் காழ்ப்புணர்வும்! குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவு.
மேலும் பார்க்க சீக்கிய விவசாயிகளை இந்துத்துவ அமைப்பினர் தீவிரவாதிகளாக காட்ட முயல்வது ஏன்?வரலாற்றில் கோயில் சொத்தில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!
ராமேஸ்வரம் கோயிலில் சாமி நகைகள் எடைக்குறைப்பு (திருடப்பட்ட) செய்தி இணையதளத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் வரலாற்றில் கோவில் நகை, பணம், விலையுயர்ந்த சாமி ஆடைகள், பூசை பாத்திரங்கள், தானியங்கள் திருட்டில் ஈடுபட்ட பிராமணர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.
மேலும் பார்க்க வரலாற்றில் கோயில் சொத்தில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலை
குஜராத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பட்டியல் சமூக உரிமை செயற்பாட்டாளருமான தேவ்ஜி மகேஸ்வரி, தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில் பார்ப்பனியத்தை விமர்சித்து செய்த பதிவைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலைகமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வை
கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமாக பார்க்கப்படுவது எப்படி? அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினரின் மத்தியில் சாதி எப்படி வேரூன்றி இருக்கிறது என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வை