தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63,41,639 என்று தமிழக அரசின் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் 63 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் – விவரங்கள்Tag: தமிழ்நாடு
உடல் உறுப்புகள் கொடை அளிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடு
உடல் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆறாவது முறையாக தொடர்ந்து முதல் இடத்தினை தமிழ்நாடு பெற்று வருகிறது.
மேலும் பார்க்க உடல் உறுப்புகள் கொடை அளிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடுஇப்படித்தான் உருவானது தமிழ்நாடு; தமிழ்நாடு உருவான நாள் இன்று!
தமிழ்நாடு உருவான நாள் சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க இப்படித்தான் உருவானது தமிழ்நாடு; தமிழ்நாடு உருவான நாள் இன்று!தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் மருத்துவ உயர் படிப்புகளில் அகில இந்தியப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்தமிழ்நாட்டு எல்லையை மீட்க உயிர்கொடுத்த 11 தமிழர்கள்
66 ஆண்டுகளுக்கு முன்பு, 1954 ஆகஸ்ட் 11 அன்று தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளான செங்கோட்டை, விளவங்கோடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை மீட்க நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டின் எல்லை காக்க உயிர்கொடுத்த 11 தியாகிகளின் நினைவு நாள் இன்று.
மேலும் பார்க்க தமிழ்நாட்டு எல்லையை மீட்க உயிர்கொடுத்த 11 தமிழர்கள்ஊரடங்கினால் தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களின் நிலை என்ன?
கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் உள்ள MSME என்றழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அளவிற்கு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது என ஐ.ஐ.டி ஆய்வு பின்வருமாறு தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க ஊரடங்கினால் தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களின் நிலை என்ன?