தண்ணீர்

பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்

மிக முக்கியமான ஒரு தாக்குதல் கொரோனா நோயை விட கொடிய தாக்குதல் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் எதிரான தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில். எந்த ஊடகமும், எந்தவொரு பிரபலமும் வாயை திறக்கவில்லை. பெரும்பாலான மனிதர்களுக்கு செய்தியே போய் சேரவில்லை. மனிதகுலத்தின் அல்லது ஒட்டுமொத்த உயிரினங்களின் வரலாற்றில் மிக மிக முக்கியமான இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு நாம் அறியப் போகும் நிகழ்வுகளுக்கு இந்த வருடமே அச்சாரம்.

மேலும் பார்க்க பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்
ஐஸ்வர்யா

மாநிலத்தில் மூன்றாம் மாணவியாக வந்த ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தள்ளிய கல்விக் கொள்கை

தையல் தொழிலாளியான தாய்க்கும், மெக்கானிக் தந்தைக்கும் பிறந்து பள்ளி இறுதி வகுப்பில் மாநிலத்திலேயே மூன்றாவது மாணவியாக வந்தவர் ஐஸ்வர்யா. இவர் “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்” அறிவியல் பயிலும் இளம்பெண்களுக்கான INSPIRE ஊக்கத்தொகையை வென்று திறமையான மாணவியாக தேர்தெடுக்கப்பட்டவர்.

மேலும் பார்க்க மாநிலத்தில் மூன்றாம் மாணவியாக வந்த ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தள்ளிய கல்விக் கொள்கை
ஆசிரியர் தகுதித் தேர்வு

கல்வியில் தனியார்மய ஊக்குவிப்பு; தகுதி இழப்புக்கு உள்ளாகும் 75 ஆயிரம் ஆசியர்கள்

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணி நியமனங்கள் செய்யப்படாத நிலையில், ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் இளைஞர்கள் தகுதி இழப்புக்கு உள்ளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க கல்வியில் தனியார்மய ஊக்குவிப்பு; தகுதி இழப்புக்கு உள்ளாகும் 75 ஆயிரம் ஆசியர்கள்
railway privatization india

ரயில்வே தனியார்மயத்தால் இவ்வளவு பாதிப்பா? ஒரு அலசல்

ரயில்வேயின் பல லட்சம் கோடி சொத்துகள், 14 லட்சம் ஊழியர்கள். ரயிலை நம்பியுள்ள கோடிக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகளின் நிலை தனியார்மயத்தால் என்னவாகப் போகிறது?

மேலும் பார்க்க ரயில்வே தனியார்மயத்தால் இவ்வளவு பாதிப்பா? ஒரு அலசல்