கெளதம் நவ்லகா

சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்

“கடந்த திங்கள்கிழமை நவ்லகா-வின் கண்ணாடி சிறையில் திருடப்பட்டு விட்டது. கண்ணாடி இல்லாமல் கிட்டத்தட்ட அவர் ஒரு பார்வையற்றவர் போன்றவர்” என அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். “இதனால் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஜோடி புதிய கண்ணாடியை தபால் மூலம் அவருக்கு அனுப்பினோம். ஆனால் ​​சிறை அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினர்” என நவ்லகா-வின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் பார்க்க சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்
வரவர ராவ்

வரவர ராவ் மரணப் படுக்கையில் இருக்கிறார்; மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்

வரவர ராவ் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரை மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பார்க்க வரவர ராவ் மரணப் படுக்கையில் இருக்கிறார்; மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்
ஸ்டேன் சுவாமி

”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்

பீமா கொரேகான் வழக்கில் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஊபா போன்ற சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்திட ஒரு வலுவான இயக்கத்தினை உருவாக்க வேண்டும் என்றும், அச்சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க ”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்
மிச்செல் பேச்லெட்

இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து

இந்தியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மேல் நிகழும் அடக்குமுறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) ஆணையர் மிச்செல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து
பேராசிரியர் சாய்பாபா

சிறையில் பேராசிரியர் சாய்பாபாவிற்கு மறுக்கப்படும் மருந்துகள்! உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு

ஆயுள் தண்டனை பெற்று நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவிற்கு கடந்த ஒரு மாத காலமாக ஆடைகள், மருந்துகள் மற்றும் புத்தகங்கள் தர சிறைச்சாலை மறுத்து வருவதாகக் கூறி வரும் அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பார்க்க சிறையில் பேராசிரியர் சாய்பாபாவிற்கு மறுக்கப்படும் மருந்துகள்! உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு
ஊபா

மூன்று ஆண்டுகளில் 3005 ஊபா வழக்குகள்; 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மூன்று ஆண்டுகளில் 3005 வழக்குகள் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கையானது 180 நாட்கள் கால வரம்பிற்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க மூன்று ஆண்டுகளில் 3005 ஊபா வழக்குகள்; 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல்
கபீர் கலா மஞ்ச்

தொடரும் கைது; பீமா கொரோகான் வழக்கில் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது

புனே நகரத்தில் டிசம்பர் 31, 2017 அன்று நடைபெற்ற எல்கர் பரிஷத் (Elgar Parishad) நிகழ்வினை ஒருங்கிணைத்த 250 தலித் மற்றும் மனித உரிமை அமைப்புகளில் ’கபீர் கலா மஞ்ச்’ அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பைச் சார்ந்த கைச்சோர் (Gaichor) மற்றும் சாகர் கோர்கே (Sagar Gorkhe), ஜோதி ஜக்தாப் ஆகிய மூவரும் பீமா கொரேகான் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பார்க்க தொடரும் கைது; பீமா கொரோகான் வழக்கில் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது