வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் இப்புகாரில் அலட்சியமாக செயல்படுவதைக் கண்டித்ததுடன், இந்த விசாரணை நடைபெற்று முடியும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்விTag: உயர் நீதிமன்றம்
நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை தடுப்பதற்கு பதினைந்து நாட்களுக்குள் அனைத்து நீர்நிலைகள் மற்றும் பொது நிலங்களை செயற்கைக்கோள் படமாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்ஜல்லிக்கட்டும் சாதியும்; முன்மாதிரி தீர்ப்பு
அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக உலகப்புகழ் பெற்றது அவனியாபுரம் சல்லிக்கட்டு, அதை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் முறையாக அமைக்கவில்லை என்று தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் பார்க்க ஜல்லிக்கட்டும் சாதியும்; முன்மாதிரி தீர்ப்புகாலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்
1,தமிழில் குட முழுக்கு நடத்தப்பட வேண்டும் உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர்…
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் மருத்துவ உயர் படிப்புகளில் அகில இந்தியப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு 7 ஆண்டுகளாகவே கூட்டப்படவே இல்லை
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சரியாக நடைமுறைபடுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய உயர்மட்ட குழு கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து சந்திக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு 7 ஆண்டுகளாகவே கூட்டப்படவே இல்லை