அதானி மியான்மர்

மியான்மர் ராணுவத்தின் கொலைகளுக்கு துணைபோவதாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை

இந்தியாவின் அதானி குழுமம் மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு 30 மில்லியன் டாலர் பணம் செலுத்திய செய்தி கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் யாங்கோன் நகரத்தில் ஒரு துறைமுகம் அமைப்பதற்காக அதானி குழுமம் அந்த நாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் பொருளாதாரக் கார்ப்பரேசனுடன் ஒரு நில குத்தகை ஒப்பந்தம் போட்டுள்ளது.

மேலும் பார்க்க மியான்மர் ராணுவத்தின் கொலைகளுக்கு துணைபோவதாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை
புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டிற்கான ஒத்திகையே; பின்வாசல் வழியே நுழைய முயலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் – எதிர்கட்சிகள் குரல்

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. பாஜக அரசு நியமன உறுப்பினர்களைப் பயன்படுத்தியும், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஜனநாயகப் படுகொலையை செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டிற்கான ஒத்திகையே; பின்வாசல் வழியே நுழைய முயலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் – எதிர்கட்சிகள் குரல்
கிரண் பேடி

அருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை

அருணாச்சலப் பிரதேசம், கோவா, மணிப்பூர், கர்நாடகா, சிக்கிம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பல கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை அபகரித்து, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி அரசியல் நிலையற்ற தன்மையை பாஜக உருவாக்கிய முறை.

மேலும் பார்க்க அருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை
மியான்மர்

மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக விரிவடையும் போராட்டம்

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்த்தி ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றிபெற்ற ஆங்சாங் சூகியின் ஜனநாயக லீக் கட்சியின் வெற்றி, மோசடி நடத்தி பெறப்பட்ட வெற்றியெனக் கூறி ஜனநாயக விரோதமாக ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆனால் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

மேலும் பார்க்க மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக விரிவடையும் போராட்டம்
ஆங் சாங் சூகி

மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்

கடந்த நவம்பர் மாதம் மியான்மர் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் ஆங்சாங் சூகி தலைமையிலான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி ஆட்சியமைத்த புதிய அரசை ராணுவம் ஏற்க மறுத்தது.

மேலும் பார்க்க மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்
ஈவா மொரேல்ஸ் மற்றும் பிடல் காஸ்ட்ரோ

பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்

கடந்த ஆண்டு எந்த தினத்தில், எந்த இடத்திலிருந்து ஈவா மொரேல்ஸ் நாட்டை விட்டு வெளியேறினாறோ அதே கொச்சபம்பா பகுதியில் நின்று 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவரை வரவேற்றனர்.

மேலும் பார்க்க பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்
Rajasthan politics

தமிழ்நாடு, ம.பி-யில் நடந்தது..ராஜஸ்தானில் நடக்கிறது!

ராஜஸ்தானில் காங்கிரசில் ஏற்பட்டிருக்கும் பிளவு அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படுமோ என்ற நிலை எழுந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கலைத்ததைப் போல பாஜக-வானது ஒன்றிய அரசில் இருக்கும் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கலைக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் பார்க்க தமிழ்நாடு, ம.பி-யில் நடந்தது..ராஜஸ்தானில் நடக்கிறது!