ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராளி அய்யங்காளி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தென்னிந்திய சமூக மாற்றத்தின் கலகக்காரர் அய்யங்காளியை அறிவீர்களா?Category: சமூகம்
கல்வியில் தனியார்மய ஊக்குவிப்பு; தகுதி இழப்புக்கு உள்ளாகும் 75 ஆயிரம் ஆசியர்கள்
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணி நியமனங்கள் செய்யப்படாத நிலையில், ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் இளைஞர்கள் தகுதி இழப்புக்கு உள்ளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கல்வியில் தனியார்மய ஊக்குவிப்பு; தகுதி இழப்புக்கு உள்ளாகும் 75 ஆயிரம் ஆசியர்கள்மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்ற ட்ராம் வண்டிகள் – அரிய புகைப்படங்கள்
பாரிஸ் கார்னர், சென்ட்ரல், லஸ் கார்னர், சாந்தோம் சர்ச், மவுண்ட் ரோடு, புரசைவாக்கம், இன்றைய பூந்தமல்லி சாலை என பல பகுதிகளை டிராம்கள் இணைத்தன. ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் வரையில் இந்த டிராம் வண்டிகளில் பயணித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் பார்க்க மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்ற ட்ராம் வண்டிகள் – அரிய புகைப்படங்கள்மெட்ராஸ் மாநகரம் உருவாகி வளர்ந்தது எப்படி?
துறைமுகம் சார்ந்த வணிக மையமாக ஒரு புறமும், புனித ஜார்ஜ் கோட்டை சார்ந்த அரசியல் அதிகார மையமாக இன்னொரு புறமும் என இரண்டு வழிகளில் சென்னை முக்கியமானதாக மாறியது.
மேலும் பார்க்க மெட்ராஸ் மாநகரம் உருவாகி வளர்ந்தது எப்படி?துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் எப்போது நமது மனசாட்சியை உலுக்கும்?
காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையில் இருந்த கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த.லட்சுமணன், சுனில் என்ற இரண்டு தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். 2020-ம் ஆண்டில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பார்க்க துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் எப்போது நமது மனசாட்சியை உலுக்கும்?கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல்? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்
இதுவரை கொரோனா தொற்றின் முதல் அலை இன்னும் முடிவடையவில்லை. இனிவரும் இரண்டாவது அலை (Second Wave) அதிக உயிர் இழப்பிற்கு வழி வகுக்கக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதற்கு முன் “ஸ்பானிஷ் காய்ச்சல்” தொற்றின் போது இரண்டாவது அலையில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்ற வரலாறை சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் பார்க்க கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல்? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் குறைவு!
இந்திய சமூகத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பது பல தலைமுறைகளின் கனவு. ஏழைக் குழந்தைகளை எப்படியாவது பள்ளிக்கு அழைத்துவர வேண்டும் என்பதற்காகவே மதிய உணவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்திய வரலாறு இங்கே இருக்கிறது. இலவச சீருடை, இலவச…
மேலும் பார்க்க நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் குறைவு!கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வை
கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமாக பார்க்கப்படுவது எப்படி? அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினரின் மத்தியில் சாதி எப்படி வேரூன்றி இருக்கிறது என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க கமலா ஹாரிஸ் மயிலாப்பூரின் அடையாளமானது எப்படி? அமெரிக்காவில் சாதியம் குறித்த ஆய்வுப் பார்வைதலித் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத சுதந்திரம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தினைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்காமல் அவமானப்படுத்திய நிகழ்வு விவாதத்தினை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க தலித் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத சுதந்திரம்!டாடாவின் லாபத்திற்காக பலியிடப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள்
நிலச்சரிவு ஏற்படக் கூடிய பாதுகாப்பற்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாற்றும் இடத்தில் வீடு கட்டித் தர வேண்டும் என்பதே முந்தைய காலங்களில் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாக இருந்திருக்கிறது.
மேலும் பார்க்க டாடாவின் லாபத்திற்காக பலியிடப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள்