ராமேஸ்வரம் கோயிலில் சாமி நகைகள் எடைக்குறைப்பு (திருடப்பட்ட) செய்தி இணையதளத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் வரலாற்றில் கோவில் நகை, பணம், விலையுயர்ந்த சாமி ஆடைகள், பூசை பாத்திரங்கள், தானியங்கள் திருட்டில் ஈடுபட்ட பிராமணர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.
மேலும் பார்க்க வரலாற்றில் கோயில் சொத்தில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!Category: சமூகம்
தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக சீரமைக்கக் கோரியும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் பார்க்க தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்தனித்தமிழ் இயக்கத்தின் பரிதிமாற்கலைஞர் நினைவு நாள் இன்று
பரிதிமாற்கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவு.
மேலும் பார்க்க தனித்தமிழ் இயக்கத்தின் பரிதிமாற்கலைஞர் நினைவு நாள் இன்றுஇந்தியாவின் டிஜிட்டல் ஊடகங்களுக்கான பிரத்யேக சங்கம் உருவாக்கம்; 11 முக்கிய டிஜிட்டல் ஊடகங்கள் கைகோர்ப்பு
டிஜிட்டல் ஊடகங்கள் இணைந்து ‘டிஜிபப் நியூஸ் இந்தியா பவுண்டேசன்’ (DIGIPUB News India Foundation) என்கிற பெயரில் தற்போது ஒருங்கிணைந்த ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர்.
மேலும் பார்க்க இந்தியாவின் டிஜிட்டல் ஊடகங்களுக்கான பிரத்யேக சங்கம் உருவாக்கம்; 11 முக்கிய டிஜிட்டல் ஊடகங்கள் கைகோர்ப்புஎடப்பாடியின் புதிய கைகான் வளைவு திட்டத்தினால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நீர் ஆதாரமான கைகான் வளைவு நீராதாரத்தை திருப்பிவிடக் கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய கைகான் வளைவுத் திட்டத்தினை உருவாக்கியுள்ளார். இப்படி மாற்றி அமைப்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் மணிமுத்தாறு பாசன பரப்பு ஆகியவை தனது நீராதாரத்தை இழந்து விடும் சிக்கல் இருக்கிறது.
மேலும் பார்க்க எடப்பாடியின் புதிய கைகான் வளைவு திட்டத்தினால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள்மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதை
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் பார்க்க மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதைஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்
திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் என அனைத்தும் மூடியிருந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன.
மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்இந்தியாவில் தினந்தோறும் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்
உலக அளவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியலில் இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் உருவாக்கியும் ஆண்டு தோறும் பெண்கள் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் விவரம் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் பார்க்க இந்தியாவில் தினந்தோறும் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? இதனால் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த விளக்கப் பதிவு.
மேலும் பார்க்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?கிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை; பெரம்பலூரில் கிடைக்கும் தொல்லியல் புதை படிவங்கள்
பல கோடி ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் கடலாக இருந்து நிலப்பகுதியாக மாறியதில் கடலில் வாழ்ந்த நத்தைகள், நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள், கடலோரப் பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் டைனோசர் போன்ற விலங்குகள் பூமிக்குள் புதைந்து பாசில்கள் எனப்படும் கல்புதைப் படிவங்களாக மாறிவிட்டன.
மேலும் பார்க்க கிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை; பெரம்பலூரில் கிடைக்கும் தொல்லியல் புதை படிவங்கள்