நவம்பர் 19 உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் கருத்தரங்கில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 2021-ம் ஆண்டிற்குள் கையால் மலம் அள்ளும் பணியை நாடு முழுவதும் நிறுத்துவதே எங்களின் நோக்கம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 2021-க்குள் கையால் மலம் அள்ளுதலை ஒழிப்போம் என்கிறது ஒன்றிய அரசு! புதிய திருத்தம் என்ன சொல்கிறது?Category: சமூகம்
ஆன்லைன் கல்வியால் பயனில்லை என்று பெங்களூரு கல்லூரியின் ஆய்வில் முடிவு
ஆன்லைன் கல்வி என்பது எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருகிறது என்று கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் அசீம் பிரேம்ஜி பல்கலைக்கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வினை நடத்தியுள்ளனர். ஆன்லைன் கல்வி பெரிதாக பயனைத் தரவில்லை என்றும், பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க ஆன்லைன் கல்வியால் பயனில்லை என்று பெங்களூரு கல்லூரியின் ஆய்வில் முடிவுவேதமரபே இந்திய மரபு எனும் பொய்யை உடைத்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க வேதமரபே இந்திய மரபு எனும் பொய்யை உடைத்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா9 மாதத்தில் அவமானப்படுத்தப்பட்ட 15 தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள்
கடந்த 9 மாத காலத்தில் 15 தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க 9 மாதத்தில் அவமானப்படுத்தப்பட்ட 15 தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள்ஆதரவற்றவர்களை அரவணைக்கும் அரசு மருத்துவமனை
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தற்போது சாலை ஓரங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 ஆதரவற்றவர்களுக்கு வீடாகவே மாறி அடைக்கலம் கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறது.
மேலும் பார்க்க ஆதரவற்றவர்களை அரவணைக்கும் அரசு மருத்துவமனைமாநிலத்தில் மூன்றாம் மாணவியாக வந்த ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தள்ளிய கல்விக் கொள்கை
தையல் தொழிலாளியான தாய்க்கும், மெக்கானிக் தந்தைக்கும் பிறந்து பள்ளி இறுதி வகுப்பில் மாநிலத்திலேயே மூன்றாவது மாணவியாக வந்தவர் ஐஸ்வர்யா. இவர் “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்” அறிவியல் பயிலும் இளம்பெண்களுக்கான INSPIRE ஊக்கத்தொகையை வென்று திறமையான மாணவியாக தேர்தெடுக்கப்பட்டவர்.
மேலும் பார்க்க மாநிலத்தில் மூன்றாம் மாணவியாக வந்த ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தள்ளிய கல்விக் கொள்கைசாதி ரீதியாக அவமானப்படுத்தி பொம்மை போல் நடத்துகிறார்கள்; பதவி விலக முடிவெடுத்த கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி
மானாமதுரை அருகே சாதியின் பெயரைக் குறிப்பிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தியதால் தலித் பெண் ஊராட்சி தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பார்க்க சாதி ரீதியாக அவமானப்படுத்தி பொம்மை போல் நடத்துகிறார்கள்; பதவி விலக முடிவெடுத்த கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரிசாத்தான்குளம் பாணியில் நெய்வேலி காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வியாபாரி!
பண்ருட்டி அருகே உள்ள கடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற முந்திரி வியாபாரி காவல்துறையினரின் சித்ரவதையினால் மரணமடைந்திருக்கிறார். முந்திரி வியாபாரி காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டுள்ள செய்தி கடலூர் மாவட்ட மக்களை கோபத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுதுமிருந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் பதியப்பட்டு வருகின்றன.
மேலும் பார்க்க சாத்தான்குளம் பாணியில் நெய்வேலி காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வியாபாரி!ஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்
நீதிபதிகள் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை ‘காா்பன் டேட்டிங்’ சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு 10 நாட்களில் அனுப்பவும், இதற்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.
மேலும் பார்க்க ஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைக் கூறும் முதல் நூலை எழுதிய சைமன் காசிச்செட்டி
சைமன் காசிச்செட்டி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைக் கூறும் முதல் நூலை எழுதிய சைமன் காசிச்செட்டி