நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியினர் அச்சுறுத்தி வருவதால் ட்விட்டரில் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதன் காரணமாக #SaveJournalism #StandWithNews18TN எனும் இரண்டு ஹேஷ்டேக்-கள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் பார்க்க நியூஸ்18 ஊடகவியலாளர்களை மிரட்டும் பாஜக! ட்விட்டரில் கடும் எதிர்ப்பு!Category: Politics_tag
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
காலனிய ஏகாதிபத்தியம் தன்னுடைய நிர்வாக வசதிக்காகவும், ஏகாதிபத்திய நலனுக்காவும் ஏற்படுத்திக் கொண்ட எல்லைகளே நாடுகளின் எல்லைகளாக மாறிப் போயின. அதன் காரணமாக இன்றுவரை தொடரும் சிக்கல்களை அலசுகிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!
கொரோனா ஊரடங்கு பற்றியும், அதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும், எந்தெந்த பகுதிகளை முடக்க வேண்டும் என்றும் இந்தியாவின் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஆங்கில நாளேடு ஒன்றில் விரிவாக தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டின் காவிரியை உரிமை பறிக்கப்படுவதாய் ஒலிக்கும் குரல்கள்
காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவுகளை செயல்படுத்த வேண்டிய இந்திய நீர்வளத்துறையின் பழைய விதி நீக்கப்பட்டிருக்கிறது. உருவாக்கப்பட்டிருக்கும் நீர்வளத்துறையின் புதிய விதியோ நதிகள் மீதான மாநில அரசுகளின் உரிமைகளை நீக்கி அதனை ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சேர்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டின் காவிரியை உரிமை பறிக்கப்படுவதாய் ஒலிக்கும் குரல்கள்கோட்சே ஆர்.எஸ்.எஸ்-சை விட்டு விலகினான் என்ற பொய் வரலாற்றுப்பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டது
மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகிவிட்டதாகவே பல்வேறு இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். வரலாற்றாசிரியர்கள் பலரும் கூட அதையே முன்வைக்கிறார்கள். ஆனால் அது இல்லை என வரலாற்று ஆதாரங்களை வைக்கிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க கோட்சே ஆர்.எஸ்.எஸ்-சை விட்டு விலகினான் என்ற பொய் வரலாற்றுப்பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டது660 கோடி டாலர் மோசடி! ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய தொழிலதிபரின் வங்கிக் கணக்குகள் துபாயில் முடக்கம்
பி.ஆர்.ஷெட்டி எனும் இந்திய தொழிலதிபர் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நெருக்கமானவர். இவர் 6.6 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வங்கிகளில் மோசடி செய்ததாக ஷெட்டி மற்றும்…
மேலும் பார்க்க 660 கோடி டாலர் மோசடி! ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய தொழிலதிபரின் வங்கிக் கணக்குகள் துபாயில் முடக்கம்கொரோனா ’ரேபிட் பரிசோதனை கிட்’ கொள்முதலில் ஊழலா? நடந்திருப்பது என்ன?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் ரூ, 600க்கு வாங்கப்பட்ட விரைவு பரிசோதனைக் கருவியின் இறக்குமதி விலை ரூ. 245 மட்டுமே. அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் ரூ. 30 கோடிக்கு வாங்கப்பட்ட, 5 லட்சம் பரிசோதனைக் கருவிகளின் உண்மையான விலையின் மதிப்பு 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மட்டுமே.
மேலும் பார்க்க கொரோனா ’ரேபிட் பரிசோதனை கிட்’ கொள்முதலில் ஊழலா? நடந்திருப்பது என்ன?UAPA அடக்குமுறை சட்டத்தை ஏவும் காலமா கொரோனா காலம்?
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் உமர் காலித் மீதும், மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் மீரன் ஹைதர், சஃபூரா சார்கர் ஆகியோர் மீதும் ஊபா சட்டம் காவல்துறையினால் போடப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க UAPA அடக்குமுறை சட்டத்தை ஏவும் காலமா கொரோனா காலம்?