தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2021

தமிழக சட்டமன்றத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த கட்சிகள் வெற்றி?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கூட்டணி வெற்றி நிலவரம்

திமுக – 126 தொகுதிகள்
காங்கிரஸ் – 18 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள் – 4 தொகுதிகள்
மதிமுக – 4 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 2 தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 2 தொகுதிகள்
மனிதநேய மக்கள் கட்சி – 2 தொகுதிகள்
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி – 1 தொகுதி

அதிமுக கூட்டணி வெற்றி நிலவரம்

அதிமுக – 65 தொகுதிகள்
பாமக – 5 தொகுதிகள்
பாஜக – 4 தொகுதிகள்
புரட்சி பாரதம் – 1 தொகுதி.

எந்தெந்த மாவட்டங்களில் எந்த கூட்டணி வெற்றிகளைப் பெற்றிருக்கிறது என்பதை மாவட்ட வாரியாகப் பார்க்கலாம்.

வ.எண்மாவட்டம்திமுக கூட்டணிஅதிமுக கூட்டணி
1.திருவள்ளூர் (10)10
1. கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி) (காங்கிரஸ்)
3. திருத்தணி
4. திருவள்ளூர்
5. பூந்தமல்லி (தனி)
6. ஆவடி
7. மதுரவாயல்
8. அம்பத்தூர்
9. மாதவரம்
10. திருவொற்றியூர்
0
2.செங்கல்பட்டு (7)6
1. சோழிங்கநல்லூர்
2. பல்லாவரம்
3. தாம்பரம்
4. செங்கல்பட்டு
5. திருப்போரூர்(விசிக)
6. செய்யூர் (தனி) (விசிக)
1
1. மதுராந்தகம் (தனி)
3.சென்னை (16)16
1. ஆர்.கே.நகர்
2. பெரம்பூர்
3. கொளத்தூர்
4. வில்லிவாக்கம்
5. திருவிக நகர் (தனி)
6. எழும்பூர் (தனி)
7. ராயபுரம்
8. துறைமுகம்
9. சேப்பாக்கம்-திருவல்லிகேணி
10. ஆயிரம் விளக்கு
11. அண்ணா நகர்
12. விருகம்பாக்கம்
13. சைதாப்பேட்டை
14. தியாகராய நகர்
15. மயிலாப்பூர்
16. வேளச்சேரி (காங்கிரஸ்)
0
4.காஞ்சிபுரம் (4)4
1. ஆலந்தூர்
2. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (காங்கிரஸ்)
3. உத்திரமேரூர்
4. காஞ்சிபுரம்
0
5. வேலூர் (5)4
1. காட்பாடி
2. வேலூர்
3. அணைக்கட்டு
4. குடியாத்தம் (தனி)
1
1. கே.வி.குப்பம் (தனி) (புரட்சி பாரதம்)
6.திருப்பத்தூர் (4)3
1. ஆம்பூர்
2. ஜோலார்பேட்டை
3. திருப்பத்தூர்
1
1. வாணியம்பாடி
7.ராணிப்பேட்டை (4)3
1. சோளிங்கர் (காங்கிரஸ்)
2. ராணிப்பேட்டை
3. ஆற்காடு
1
1. அரக்கோணம் (தனி)
8.கிருஷ்ணகிரி (6)3
1. பர்கூர்
2. ஓசூர்
3. தளி (சிபிஐ)
3
1. ஊத்தங்கரை (தனி)
2. கிருஷ்ணகிரி
3. வேப்பனஹல்லி
9. தர்மபுரி (5)05
1. பாலக்கோடு
2. பென்னாகரம் (பாமக)
3. தர்மபுரி (பாமக)
4. பாப்பிரெட்டிப்பட்டி
5. அரூர் (தனி)
10.திருவண்ணாமலை (8)6
1. செங்கம் (தனி)
2. திருவண்ணாமலை
3. கீழ்பெண்ணாத்தூர்
4. கலசப்பாக்கம்
5. செய்யாறு
6. வந்தவாசி (தனி)
2
1. போளூர்
2. ஆரணி
11.விழுப்புரம் (7)4
1. செஞ்சி
2. விழுப்புரம்
3. விக்கிரவாண்டி
4. திருக்கோவிலூர்
3
1. மயிலம் (பாமக)
2. திண்டிவனம் (தனி)
3. வானூர் (தனி)
12.கள்ளக்குறிச்சி (4)3
1. உளுந்தூர்பேட்டை
2. ரிஷிவந்தியம்
3. சங்கராபுரம்
1
1. கள்ளக்குறிச்சி (தனி)
13.சேலம் (11)1
1. சேலம் (வடக்கு)
10
1. கெங்கவல்லி (தனி)
2. ஆத்தூர் (தனி)
3. ஏற்காடு (எஸ்.டி)
4. ஓமலூர்
5. மேட்டூர் (பாமக)
6. எடப்பாடி
7. சங்ககிரி
8. சேலம் (மேற்கு) (பாமக)
9. சேலம் (தெற்கு)
10. வீரபாண்டி
14.நாமக்கல் (6)4
1. ராசிபுரம் (தனி)
2. சேந்தமங்கலம் (எஸ்.டி)
3. நாமக்கல்
4. திருச்செங்கோடு (கொ.ம.தே.கட்சி)
2
1. பரமத்திவேலூர்
2. குமாரபாளையம்
15.ஈரோடு (8)3
1. ஈரோடு (கிழக்கு) (காங்கிரஸ்)
2. ஈரோடு (மேற்கு)
3. அந்தியூர்
5
1. மொடக்குறிச்சி (பாஜக)
2. பெருந்துறை
3. பவானி
4. கோபிச்செட்டிப்பாளையம்
5. பவானிசாகர் (தனி)
16.நீலகிரி (3)2
1. ஊட்டி (காங்கிரஸ்)
2. குன்னூர்
1
1. கூடலூர் (தனி)
17.கோவை (10)010
1. மேட்டுப்பாளையம்
2. சூலூர்
3. கவுண்டம்பாளையம்
4. கோவை (வடக்கு)
5. தொண்டாமுத்தூர்
6. கோவை (தெற்கு) (பாஜக)
7. சிங்காநல்லூர்
8. கிணத்துக்கடவு
9. பொள்ளாச்சி
10. வால்பாறை (தனி)
18.திருப்பூர் (8)3
1. தாரபுரம் (தனி)
2. காங்கேயம்
3. திருப்பூர் (தெற்கு)
5
1. அவினாசி (தனி)
2. திருப்பூர் (வடக்கு)
3. பல்லடம்
4. உடுமலைப்பேட்டை
5. மடத்துக்குளம்
19. கரூர் (4)4
1. அரவக்குறிச்சி
2. கரூர்
3. கிருஷ்ணராயபுரம் (தனி)
4. குளித்தலை
0
20.திண்டுக்கல் (7)4
1. பழனி
2. ஒட்டன்சத்திரம்
3. ஆத்தூர்
4. வேடசந்தூர்
3
1. நிலக்கோட்டை(தனி)
2. நத்தம்
3. திண்டுக்கல்
21. திருச்சி (9)9
1. மணப்பாறை (மமக)
2. ஸ்ரீரங்கம்
3. திருச்சி (மேற்கு)
4. திருச்சி (கிழக்கு)
5. திருவெறும்பூர்
6. லால்குடி
7. மணச்சநல்லூர்
8. முசிறி
9. துறையூர் (தனி)
0
22.பெரம்பலூர் (2)2
1. பெரம்பலூர் (தனி)
2. குன்னம்
0
23.அரியலூர் (2)2
1. அரியலூர் (மதிமுக)
2. ஜெயங்கொண்டம்
0
24.கடலூர் (9)7
1. திட்டக்குடி (தனி)
2. விருத்தாசலம் (காங்கிரஸ்)
3. நெய்வேலி
4. பண்ருட்டி (த.வா.க)
5. கடலூர்
6. குறிஞ்சிப்பாடி
7. காட்டுமன்னார்கோவில் (தனி) (விசிக)
2
1. புவனகிரி
2. சிதம்பரம்
25.மயிலாடுதுறை (3)3
1. சீர்காழி (தனி)
2. மயிலாடுதுறை (காங்கிரஸ்)
3. பூம்புகார்
0
26.நாகப்பட்டினம் (3)2
1. நாகப்பட்டினம் (விசிக)
2. கீழ்வேளூர் (தனி) (சிபிஎம்)
1
1. வேதாரண்யம்
27.திருவாரூர் (4)3
1. திருத்துறைப்பூண்டி (தனி) (சிபிஐ)
2. மன்னார்குடி
3. திருவாரூர்
1
1. நன்னிலம்
28.தஞ்சாவூர் (8)7
1. திருவிடைமருதூர் (தனி)
2. கும்பகோணம்
3. பாபநாசம் (மமக)
4. திருவையாறு
5. தஞ்சாவூர்
6. பட்டுக்கோட்டை
7. பேராவூரணி
1
1. ஒரத்தநாடு
29.புதுக்கோட்டை (6)5
1. கந்தர்வக்கோட்டை (தனி) (சிபிஎம்)
2. புதுகோட்டை
3. திருமயம்
4. ஆலங்குடி
5. அறந்தாங்கி (காங்கிரஸ்)
1
1. விராலிமலை
30. மதுரை (10)5
1. மதுரை (கிழக்கு)
2. சோழவந்தான் (தனி)
3. மதுரை (வடக்கு)
4. மதுரை (தெற்கு) (மதிமுக)
5. மதுரை (மத்தி)
5
1. மேலூர்
2. மதுரை (மேற்கு)
3. திருப்பரங்குன்றம்
4. திருமங்கலம்
5. உசிலம்பட்டி
31. சிவகங்கை (4)3
1. காரைக்குடி (காங்கிரஸ்)
2. திருப்பத்தூர்
3. மானாமதுரை (தனி)
1
1. சிவகங்கை
32.தேனி (4)3
1. ஆண்டிப்பட்டி
2. பெரியகுளம் (தனி)
3. கம்பம்
1
1. போடிநாயக்கனூர்
33. விருதுநகர் (7)6
1. ராஜபாளையம்
2. சாத்தூர் (மதிமுக)
3. சிவகாசி (காங்கிரஸ்)
4. விருதுநகர்
5. அருப்புக்கோட்டை
6. திருச்சுழி
1
1. ஸ்ரீவில்லிபுத்தூர்
34.ராமநாதபுரம் (4)4
1. பரமக்குடி (தனி)
2. திருவாடனை
3. ராமநாதபுரம்
4. முதுகுளத்தூர்
0
35.தென்காசி (5)3
1. சங்கரன்கோவில் (தனி)
2. வாசுதேவநல்லூர் (தனி) (மதிமுக)
3. தென்காசி (காங்கிரஸ்)
2
1. கடையநல்லூர்
2. ஆலங்குளம்
36.திருநெல்வேலி (5)3
1. பாளையங்கோட்டை
2. நாங்குநேரி (காங்கிரஸ்)
3. ராதாபுரம்
2
1. திருநெல்வேலி (பாஜக)
2. அம்பாசமுத்திரம்
37.தூத்துக்குடி (6)5
1. விளாத்திகுளம்
2. தூத்துக்குடி
3. திருச்செந்தூர்
4. ஸ்ரீவைகுண்டம் (காங்கிரஸ்)
5. ஒட்டப்பிடாரம் (தனி)
1
1. கோவில்பட்டி
38கன்னியாகுமரி (6)4
1. குளச்சல் (காங்கிரஸ்)
2. பத்மநாபபுரம்
3. விளவங்கோடு (காங்கிரஸ்)
4. கிள்ளியூர் (காங்கிரஸ்)
2
1. கன்னியாகுமரி
2. நாகர்கோவில் (பாஜக)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *