2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலக்கட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ-க்களில் 45% சதவீதம் பேர் பாஜகவில் இணைந்திருப்பதாக Association For Democratic Reforms(ADR) அமைப்பு வெளியிட்ட தரவுகளில் தெரிய வந்திருக்கிறது.
மேலும் பார்க்க காங்கிரசிலிருந்து கட்சி தாவிய 170 எம்.எல்.ஏ-க்கள்Category: அரசியல்
காமராஜரின் கனவை சிதைக்க நினைக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்!
சிவராத்திரிக்காக வந்திருந்தோர் அனைவரின் கையிலும் ஜக்கி #கோவில்அடிமைநிறுத்து #FreeTNTemples என்ற முழக்க அட்டைகளைக் கொடுத்து இந்து அறநிலையத்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிரான ஒரு செயலினை மேற்கொண்டிருக்கிறார். மக்களை தமிழ்நாடு அரசுக்கும், அரசின் ஒரு துறைக்கும் எதிராகத் தூண்டிவிடும் ஜக்கியின் மீது வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை.
மேலும் பார்க்க காமராஜரின் கனவை சிதைக்க நினைக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்!பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்
இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு சிறு கட்சிகள் மற்றும் சாதி சங்கங்களின் மேல் சவாரி செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அப்படி பாஜக-வை நம்பி அவர்களுக்காக வேலை செய்து, தற்போது எந்த சீட்டும் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் சில கட்சிகளைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாது என ஒன்றிய அரசு அறிவிப்பு
பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஒன்றிய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் 2011-ம் ஆண்டின் சாதி வாரிக் கணக்கெடுப்பு தரவுகளை தற்போதைக்கு வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் 2021-லும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாது என ஒன்றிய அரசு அறிவிப்புஉத்திரப்பிரதேசத்தில் 2019-ல் மதக்கலவரமே நடக்கவில்லை என்கிறது ஒன்றிய அரசு; உண்மையைத் தேடுவோம்!
2019-ம் ஆண்டில் இந்தியாவில் 440 வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றிருப்பதாகவும், இது 2018-ம் ஆண்டின் எண்ணிக்கையை விட 14% குறைவு என்றும் ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க உத்திரப்பிரதேசத்தில் 2019-ல் மதக்கலவரமே நடக்கவில்லை என்கிறது ஒன்றிய அரசு; உண்மையைத் தேடுவோம்!தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் யார் யாருக்கு வெற்றி? சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், கேரளாவில் இடதுசாரிகளும், அசாம் மற்றும் பாண்டிச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெற்றியைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் யார் யாருக்கு வெற்றி? சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்தமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டங்களே வீரியம் மிக்கதாய் இருந்திருக்கின்றன. கோரிக்கையை சமரசமில்லாமல் முன்வைத்து நீண்ட நாட்கள் நடத்தி தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற போராட்டங்களாய் அப்போராட்டங்களே இருந்திருக்கின்றன.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்டிஜிட்டல் மீடியாக்களின் செய்திகளை தடை செய்திடும் மோடி அரசின் புதிய விதிகள்; எதிர்ப்பு தெரிவிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா
நீதிமன்ற மேற்பார்வை இல்லாமலேயே ஒன்றிய அரசாங்கம் தானாக எந்தவொரு செய்தியையும் நீக்கவும், தடை செய்திடவும், மாற்றி அமைத்திடவும் இந்த புதிய விதிகள் அனுமதித்திருப்பதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க டிஜிட்டல் மீடியாக்களின் செய்திகளை தடை செய்திடும் மோடி அரசின் புதிய விதிகள்; எதிர்ப்பு தெரிவிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா100 நாட்கள் விவசாயிகள் போராட்டம்; திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்!
இந்த வீரமிகு போராட்டம் 100 நாட்கள் கடந்துவந்த பாதையை சற்றே திரும்பிப் பார்ப்போம்.
மேலும் பார்க்க 100 நாட்கள் விவசாயிகள் போராட்டம்; திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்!ரோசா லக்சம்பர்க்கின் உடலை கால்வாயில் வீசினார்கள்; ஆனால் அவரது வரலாறு இளையோர்க்கு பாடமாய் விளங்குகிறது
ரோசா லக்சம்பர்க் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க ரோசா லக்சம்பர்க்கின் உடலை கால்வாயில் வீசினார்கள்; ஆனால் அவரது வரலாறு இளையோர்க்கு பாடமாய் விளங்குகிறது