டிசம்பர் 2, 1984 அன்று இரவு, மத்தியப்பிரதேச மாநிலம் போபால்-இல் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய மெத்தில் ஐசோசயனைட் (MIC-Methylicocyanide) எனும் ரசாயனம் போபால் நகரத்தில் பேரழிவை ஏற்படுத்தியது.…
மேலும் பார்க்க 36 ஆண்டுகள் கழித்தும் ஆறாத போபால் பேரழிப்பின் வடுCategory: Hot News
விவசாயப் போராட்டத்தை நடத்தும் தலைவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்தை தலைமை தாங்கும் படித்த விவசாய்கள்.
மேலும் பார்க்க விவசாயப் போராட்டத்தை நடத்தும் தலைவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?RSS-ன் மறைமுக தேர்தல் பணியின் சூத்திரமும், நோக்கமும்
தேர்தகளின் போது எந்தவொரு பொதுக்கூட்டங்களையும் ஏற்பாடு செய்யாமல், ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் துண்டறிக்கையுடன் பல மாதங்களாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில், கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் ”தேசியம் காக்க, தமிழகம் காக்க 10 நிமிடங்கள் தாருங்கள்” என்ற 14 பக்க பிரச்சார புத்தகத்துடன் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் தமிழ் மக்களை வீடு வீடாக சந்தித்து வருகின்றனர்.
மேலும் பார்க்க RSS-ன் மறைமுக தேர்தல் பணியின் சூத்திரமும், நோக்கமும்காலை செய்தித் தொகுப்பு: ஸ்டெர்லைட் ஆலையின் மனு தள்ளுபடி, நீதிபதி கர்ணன் கைது, முதல் விக்கெட் எடுத்த நடராஜன் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: ஸ்டெர்லைட் ஆலையின் மனு தள்ளுபடி, நீதிபதி கர்ணன் கைது, முதல் விக்கெட் எடுத்த நடராஜன் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: ஸ்டெர்லைட் ஆலையின் மனு தள்ளுபடி, நீதிபதி கர்ணன் கைது, முதல் விக்கெட் எடுத்த நடராஜன் உள்ளிட்ட 10 செய்திகள்சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்
வரலாறு காணா உழவுக்குடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சீக்கிய வேளாண் போராளிகள். இத்தருணத்தில் தமிழ்மரபுக்கும் அவர்கள் மரபுக்கும் இடையிலிலான மெய்யியல் நோக்கின் ஒப்புமைகள் குறித்த புரிந்துணர்வை வலியுறுத்துமுகமாக இப்பதிவே!
மேலும் பார்க்க சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்
டிசம்பர் 5-ம் தேதி டெல்லிக்குச் சென்று தங்களது விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்PM கிசான் திட்டத்தில் பயனடைந்தவர்களில் எந்தெந்த சமூகத்தில் எத்தனை சதவீதத்தினர்?
சமூக சமமின்மை நிலவுவதை எடுத்துக் காட்டும் வகையில் இந்த தரவுகள் இருக்கின்றன. எந்தெந்த சமூகங்களின் கையில் நிலங்கள் இருக்கின்றன என்பதை இதன் மூலம் ஓரளவிற்கு நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் பார்க்க PM கிசான் திட்டத்தில் பயனடைந்தவர்களில் எந்தெந்த சமூகத்தில் எத்தனை சதவீதத்தினர்?கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலை
புரவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
மேலும் பார்க்க கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலைஅமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
கடந்த மாதம் சீனாவின் முன்னெடுப்பில் தென்-கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே கையெழுத்தான பிராந்திய கூட்டு பொருளாதார ஒப்பந்தம் (RCEP- Regional Comprehensive Economic Partnership Agreement), சீனாவின் வணிக மேலாதிக்கத்தை விரிவுப்படுத்தக்கூடியது. உலகின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தமான இவ்வொப்பந்தத்தில் மொத்தம் 15 தென்-கிழக்கு ஆசிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இந்த தென்- கிழக்கு ஆசியப் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திடவில்லை.
மேலும் பார்க்க அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைமருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்
நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளில் 20% – 30% வரை உயர்ந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இந்த நோய்த்தொற்று காலத்திற்கு முன்புவரை ஏரிகள் மற்றும் குளங்களில் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் மொத்த குப்பைகளில் சுமார் 5% மட்டுமே இருந்திருக்கின்றன.
மேலும் பார்க்க மருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்