கடந்த 2014-ல் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து அமலாக்கத்துறை 121 அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதில் 115 பேர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும் பார்க்க யார் கையில் அமலாக்கத்துறை (ED)? ஏன் எதிர்கட்சிகளை மட்டும் குறிவைக்கிறது? – குமரன்Author: Madras
புதிய பாராளுமன்றம் பாஜக அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி
நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளனர். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? அரசமைப்புச் சட்டத்திற்குரிய இடத்தில் அர்த்தசாஸ்திரத்துக்கு என்ன வேலை?
மேலும் பார்க்க புதிய பாராளுமன்றம் பாஜக அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பிபுதிய பாராளுமன்றத்தில் 888 இருக்கைகள் ஏன்? பலவீனமாக்கப்படும் தமிழ்நாடு!
ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் விகிதாசார பங்களிப்பு 1971ல் 7.51 சதவீதமாக இருந்ததிலிருந்து, 2011ல் 5.95 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. மறுபுறமோ 1971ல் ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் உத்திர பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொகை விகிதாசாரம் முறையே 15.3 மற்றும் 5.47 சதவீதமாக இருந்தது; இது 2011ல் முறையே 16.5 மற்றும் 6 சதவீதமாக மாறியிருக்கிறது.
மேலும் பார்க்க புதிய பாராளுமன்றத்தில் 888 இருக்கைகள் ஏன்? பலவீனமாக்கப்படும் தமிழ்நாடு!சில மாதங்களாக பேசப்படாத வடமாநில தொழிலாளர்கள் சிக்கல்: இன்றைய யதார்த்த நிலை என்ன?
இந்த சூழலில் வடமாநிலத்தவர் தொடர்பான அடிப்படை சிக்கலை விவாதமாக்காமல், அரசியல் உள்நோக்கத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட வடமாநிலத்தவர் தொடர்பான வெறுப்புப் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மையை உற்று நோக்கக்கூடிய இடம் உருவாகியுள்ளது; உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.
மேலும் பார்க்க சில மாதங்களாக பேசப்படாத வடமாநில தொழிலாளர்கள் சிக்கல்: இன்றைய யதார்த்த நிலை என்ன?அடுத்த 5 ஆண்டுகளில் வெப்பம் உச்சத்தைத் தொடும்! உலக வானிலை ஆய்வு மையம் முன்வைக்கும் அறிக்கை!
உண்மையிலேயே நாம் எண்ணிக் கூட பார்த்திடாத அளவில் பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டு தான் வருகிறது. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் இன்னும் எதிர்பார்க்காத வகையில் உயரப்போகிறது எனவும் ஜெனிவாவில் உள்ள உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமான WMO மே 17 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது.
மேலும் பார்க்க அடுத்த 5 ஆண்டுகளில் வெப்பம் உச்சத்தைத் தொடும்! உலக வானிலை ஆய்வு மையம் முன்வைக்கும் அறிக்கை!காடுகளை அழிக்கும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!
ஒன்றிய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023 என்ன சொல்கிறது என்பதனை விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க காடுகளை அழிக்கும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!2000 ரூபாய் நோட்டு தடை! உண்மையான பின்னணி என்ன?
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா? விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க 2000 ரூபாய் நோட்டு தடை! உண்மையான பின்னணி என்ன?எல்லோரும் சாப்பிடத் தகுந்ததா செயற்கை செறிவூட்டப்பட்ட அரிசி? மறைக்கப்படும் உண்மைகள்!
செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் செயற்கை சத்து கலந்த அரிசியினை அரசாங்கம் ரேசன் கடைகளில் விநியோகிக்கும் முறையினை துவக்கியுள்ளது. எதிர்காலத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி மட்டுமே சந்தைகளில் கிடைக்கும் எனும் விவாதம் துவங்கியுள்ள நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த பேசப்படாத பக்கங்களை விளக்குகிறார் சமூக செயல்பாட்டாளர் சுசீந்திரன்.
மேலும் பார்க்க எல்லோரும் சாப்பிடத் தகுந்ததா செயற்கை செறிவூட்டப்பட்ட அரிசி? மறைக்கப்படும் உண்மைகள்!ஒரு பிரதமர் இப்படி பேசலாமா? குறிவைக்கப்படும் கேரளா!
The Kerala Story திரைப்படம் குறித்து பிரதமர் மோடி சில கருத்துகளை கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். அதில் அவர் என்ன பேசினார் என்பதையும், அது ஏன் தவறு என்பதையும் விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க ஒரு பிரதமர் இப்படி பேசலாமா? குறிவைக்கப்படும் கேரளா!ஐரோப்பாவில் குவியும் ரஷ்ய ஆயில்! தோற்றுப்போன அமெரிக்காவின் தடை!
ரஷ்யாவின் எண்ணெய் மீது அமெரிக்காவும், ஐரோப்பாவும் விதித்த தடைக்கு மாறாக ஐரோப்பாவில் ரஷ்யாவின் எண்ணெய் வேறு வழிகளில் இறக்குமதி ஆகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் தடை தோற்றது எப்படி என்பதை விளக்குகிறது இக்காணொளி!
மேலும் பார்க்க ஐரோப்பாவில் குவியும் ரஷ்ய ஆயில்! தோற்றுப்போன அமெரிக்காவின் தடை!