செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் செயற்கை சத்து கலந்த அரிசியினை அரசாங்கம் ரேசன் கடைகளில் விநியோகிக்கும் முறையினை துவக்கியுள்ளது. எதிர்காலத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி மட்டுமே சந்தைகளில் கிடைக்கும் எனும் விவாதம் துவங்கியுள்ள நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த பேசப்படாத பக்கங்களை விளக்குகிறார் சமூக செயல்பாட்டாளர் சுசீந்திரன்.