மருத்துவமனை முதல் சுடுகாடு வரை: பதின் வயது பெண்ணின் இறுதிப்பயணம்!
மேலும் பார்க்க மருத்துவமனை முதல் சுடுகாடு வரை: பதின் வயது பெண்ணின் இறுதிப்பயணம்!Author: Madras
தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 2) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.
ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (பாகம் 2) (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 2) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?
இந்தியவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தினை தாண்டியிருப்பதாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று தெரிவித்திருக்கிறது. ஆனால் பல மாநிலங்களில் மயானங்களில் தகனம் செய்யப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா எப்போதோ தாண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது.
மேலும் பார்க்க மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னை
இந்தியாவிலேயே சிறந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டதாய் சொல்லப்படும் தமிழ்நாட்டின் நிலையும் டெல்லியின் நிலையைப் போல மாறும் அபாயத்தில் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான கொரோனா தொற்று கொண்ட மக்கள் மருத்துவப் படுக்கைகள் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். சென்னையில் நிலையை தரவுகளுடன் விரிவாகப் பார்ப்போம்.
மேலும் பார்க்க கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னைதாழப் பறந்திடும் மேகம் -2 அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)
ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் -2 அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னுமான நடைமுறை-அரசு உறுதிப்படுத்த வேண்டியவை
கொரோனா தடுப்பூசி குறித்தான சந்தேகங்களும் விவாதங்களும் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் மக்களுக்கு வெளிப்படைத் தன்மையோடு விளக்கமளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் தடுப்பூசி செலுத்திய பின்னரும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாகக் கடைபிடிப்பதை அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி செய்ய வெண்டும்.
மேலும் பார்க்க தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னுமான நடைமுறை-அரசு உறுதிப்படுத்த வேண்டியவைகொரோனா கொண்டு சென்ற ஆண் தேவதை இயக்குநர் தாமிரா
இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ் திரையுலகம் ஒரு முக்கியமான முற்போக்குக் கலைஞனை இழந்திருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனா கொண்டு சென்ற ஆண் தேவதை இயக்குநர் தாமிராகொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்
கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து உயிர் பிழைப்பதற்கான உத்திரப்பிரதேச மாநில மக்களின் போராட்டமானது ஒருவருக்கு காய்ச்சல் வருவதிலிருந்து தொடங்குகிறது. கொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்
மேலும் பார்க்க கொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்
இன்று செய்தித்தாள்களில் டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க உதவுமாறு பொதுவெளியில் உதவி கேட்டு விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்பொதியவெற்பன் எனும் பொதிகைச் சித்தருக்கு பிறந்த நாள் இன்று
வே.மு.பொதியவெற்பன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க பொதியவெற்பன் எனும் பொதிகைச் சித்தருக்கு பிறந்த நாள் இன்று