பொதுத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. அதுவும் இந்த வெற்றியினை தனது சொந்த சின்னத்தில் நின்று பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க முக்கியமான இலக்கை அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிAuthor: Madras
தமிழக சட்டமன்றத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த கட்சிகள் வெற்றி?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த மாவட்டங்களில் எந்த கூட்டணி வெற்றிகளைப் பெற்றிருக்கிறது என்பதை மாவட்ட வாரியாகப் பார்க்கலாம். Tamilnadu assembly Election Results.
மேலும் பார்க்க தமிழக சட்டமன்றத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த கட்சிகள் வெற்றி?ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் – புத்தக அறிமுகம்
எழுத்தாளர் ஜெயமோகன் வெளிப்படுத்திய முழுமையற்ற முரண்பாடான கருத்துக்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் பொருட்டு ”இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் ஜெயமோகனின் கலாச்சார அரசியல்” என்ற தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்களின் கருத்துக்க்ள் தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் – புத்தக அறிமுகம்ஒரே ஒரு மீம்ஸ் சம்பாதித்த மூன்றுகோடியே எழுபது லட்சம், ‘அழிவின் சிறுமி’யின் கதை
ஒரே ஒரு மீம்ஸ் சம்பாதித்த மூன்றுகோடியே எழுபது லட்சம், ‘அழிவின் சிறுமி’யின் கதை
மேலும் பார்க்க ஒரே ஒரு மீம்ஸ் சம்பாதித்த மூன்றுகோடியே எழுபது லட்சம், ‘அழிவின் சிறுமி’யின் கதை22 வயதில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணியை செய்த பி.சுந்தரய்யா
பி.சுந்தரய்யா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க 22 வயதில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணியை செய்த பி.சுந்தரய்யாகொரோனா அவசரம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையில் உழலும் தமிழக மருத்துவமனைகள்
தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் சென்னையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது. ஏற்கனவே மருத்துவர்களும், செவிலியர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டங்களின் கோரிக்கைகளை செவிமடுக்காததன் விளைவை தற்போதும் சென்னையும், மொத்த தமிழ்நாடும் சந்தித்து வருகிறது.
மேலும் பார்க்க கொரோனா அவசரம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையில் உழலும் தமிழக மருத்துவமனைகள்தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 3) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து
அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 3) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்துமாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி, சிகிச்சை, பரிசோதனை அனைத்திலும் முன்னுரிமை வேண்டும்
அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசியை இலவசமாக வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஏனென்றால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள். அதேவேளையில் எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும் பார்க்க மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி, சிகிச்சை, பரிசோதனை அனைத்திலும் முன்னுரிமை வேண்டும்கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்
உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்
மேலும் பார்க்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!
கடந்த சனிக்கிழமை (24/04/2021) அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்த அறிக்கையில் ஒட்டோமான் (Ottoman) பேரரசால் 1915-ம் ஆண்டு 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ‘இனப்படுகொலை’ என்று அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் பார்க்க ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!