இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தித் திறனானது நாள் ஒன்றுக்கு 7127 மெட்ரிக் டன். இதில் 2500 மெட்ரிக் டன் தொழிற்சாலைகளுக்கு செல்கிறது. கொரோனா தொற்று பரவி ஆக்சிஜன் தேவை அதிகரித்தபோதும், தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
மேலும் பார்க்க ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்Author: Madras
தங்கள் பணிகளை சரியாக செய்ய முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா ஆபத்தான நாடாக இருக்கிறது
இந்த ஆண்டு Reporters Without Borders என்ற அமைப்பு வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரம் குறித்தான அட்டவணையில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம் குறித்தான தரம் குறைந்து வருகிறது. 180 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 142-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தங்கள் பணிகளை சரியாக செய்ய முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா ஆபத்தான நாடாக இருக்கிறதுஉலகை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் தீர்ப்பு வெளிவந்தது!
அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க உலகை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் தீர்ப்பு வெளிவந்தது!மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் (Herd immunity) – சந்தேகங்கள், விளக்கங்கள்
கொரோனா வைரஸ் பரவல் என்பது இந்தியாவில் மிக சிக்கலாகி ஏராளமானோரை பலிகொண்டிருக்கும் இந்த சூழலில் மிகப் பரவலாக “மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல்” (Herd Immunity) என்ற பதம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னவிதமான மாறுதல்கள் இந்த மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலில் வந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் (Herd immunity) – சந்தேகங்கள், விளக்கங்கள்குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா இரண்டாம் அலை
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு துவங்கிய முதல் அலையை ஒப்பிடுகையில் இந்த முறை பரவலாக குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் கொரோனா பாதித்து வருகிறது என்று டெல்லியில் பல்வேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா இரண்டாம் அலைதடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்
கொரோனா பெருந்தோற்றுக்கான தடுப்பூசி தயாரிப்புக்கென்று ஒன்றிய அரசின் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதிலிருந்து 4517 கோடி ரூபாயை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்பணமாக மோடி அரசு கொடுத்துள்ளது. ஆனால் செங்கல்பட்டில் உள்ள அரசு தடுப்பூசி நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
மேலும் பார்க்க தடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்‘துயரதாமரை’ படரும் சமூகவலைத்தளங்கள். வடமாநில கொரோனா துயர பதிவுகள்
ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்வைக்கும் ‘குஜராத் மாடல்’ என்னும் மாயத்திரை கிழிந்து சிதிலமாய் போயிருக்கின்றது. குறிப்பாக குஜராத், உத்திரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அங்கிருக்கும் மக்கள் மருத்துவ அடிப்படை வசதிகளை வேண்டி கதறும் பதிவுகள் குலைநடுங்க வைக்கின்றன.
மேலும் பார்க்க ‘துயரதாமரை’ படரும் சமூகவலைத்தளங்கள். வடமாநில கொரோனா துயர பதிவுகள்தடுப்பூசி போட்ட பிறகு மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு கண்டிப்பாக செய்ய வேண்டும் – கோரிக்கை வைத்த மருத்துவர்கள்
கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. கொரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் போதாது. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால், அதற்கான காரணங்களைக் கண்டறிய உடற்கூறாய்வு அவசியம் செய்திட வேண்டும். தடுப்பூசிகள் பிரச்சினையில் வெளிப்படையாக செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
மேலும் பார்க்க தடுப்பூசி போட்ட பிறகு மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு கண்டிப்பாக செய்ய வேண்டும் – கோரிக்கை வைத்த மருத்துவர்கள்மலம் அள்ளும் தொழிலாளர்களின் முடிவில்லா போராட்டம்
இந்தியா முழுவதும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும்போது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை கூடிக்கோண்டே போகிறது. தமிழ்நாட்டில் அதிகமாக உயிர்பலி நிகழ்கிறது என்ற மத்திய அரசின் செய்தி அதிர்ச்சியாக உள்ளது.
மேலும் பார்க்க மலம் அள்ளும் தொழிலாளர்களின் முடிவில்லா போராட்டம்ஜக்கி வாசுதேவ் மீது இத்தனை குற்ற வழக்குகளா? ஈஷா மையத்தை அரசுடமையாக்க முன்வைக்கப்படும் காரணங்கள்!
கோவில்களை அரசு நிர்வகிப்பதால்தான் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது என்று ஒரு பெரும் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், அவர் வைத்திருக்கும் ஆதியோகி சிலையையே பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துத்தான் எழுப்பியிருக்கிறார் எனும் தகவல் முக்கியமானது.
மேலும் பார்க்க ஜக்கி வாசுதேவ் மீது இத்தனை குற்ற வழக்குகளா? ஈஷா மையத்தை அரசுடமையாக்க முன்வைக்கப்படும் காரணங்கள்!