இந்தியா முழுவதும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும்போது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை கூடிக்கோண்டே போகிறது. தமிழ்நாட்டில் அதிகமாக உயிர்பலி நிகழ்கிறது என்ற மத்திய அரசின் செய்தி அதிர்ச்சியாக உள்ளது.
மேலும் பார்க்க மலம் அள்ளும் தொழிலாளர்களின் முடிவில்லா போராட்டம்Day: April 19, 2021
ஜக்கி வாசுதேவ் மீது இத்தனை குற்ற வழக்குகளா? ஈஷா மையத்தை அரசுடமையாக்க முன்வைக்கப்படும் காரணங்கள்!
கோவில்களை அரசு நிர்வகிப்பதால்தான் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது என்று ஒரு பெரும் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், அவர் வைத்திருக்கும் ஆதியோகி சிலையையே பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துத்தான் எழுப்பியிருக்கிறார் எனும் தகவல் முக்கியமானது.
மேலும் பார்க்க ஜக்கி வாசுதேவ் மீது இத்தனை குற்ற வழக்குகளா? ஈஷா மையத்தை அரசுடமையாக்க முன்வைக்கப்படும் காரணங்கள்!எரியூட்டுவதற்கு வந்து குவியும் உடல்கள்; பாதிக்கும் மேலாக குறைத்துக் காட்டப்படும் மரணங்கள் – அதிர்ச்சி தகவல்
கடந்த 7 நாட்களில் 124 பேர் இறந்திருப்பதாக உத்திரப்பிரதேச அரசாங்கம் வெளியிட்ட கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாநகர மயானங்களால் குறிக்கப்படும் கணக்குகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேருக்கும் மேற்பட்டோரின் எரியூட்டப்பட்டதாக இருக்கிறது. 276 பேரின் இறப்பு அரசாங்கத்தின் கணக்கிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க எரியூட்டுவதற்கு வந்து குவியும் உடல்கள்; பாதிக்கும் மேலாக குறைத்துக் காட்டப்படும் மரணங்கள் – அதிர்ச்சி தகவல்பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்
குறளும், மனுதர்மமும்: பெரியார், ஆனைமுத்து இருவர் நோக்கிலும்…
மேலும் பார்க்க பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்