ஒரு வருட காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!Day: April 1, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!
இலங்கை அரசினால் ஈழத்தில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 என்ற மிக முக்கியமான ஆவணத்தை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (01-04-2021) உயிரிழந்தார்.
மேலும் பார்க்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!சென்னை தொகுதிகள் யார் கையில்? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன? – பாகம் 1
தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன. பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொகுத்து சென்னையின் தொகுதிகள் யாருக்கு செல்லும் என்பதைப் பார்க்கலாம்.
மேலும் பார்க்க சென்னை தொகுதிகள் யார் கையில்? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன? – பாகம் 1