இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த குற்றங்கள் மீதான பெரும்பான்மை வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் குறைவாகவே உள்ளது என்று பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 15% அதிகரித்துள்ளதுDay: April 14, 2021
அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்
ஒருபுறம் தலித்துகள் மீதான வன்முறைகளும் அவமதிப்புகளும் அதிகரிப்பதை ஊக்குவிப்பது; மறுபுறம் அம்பேத்கர் அடையாளங்களை பயன்படுத்துவது; இந்த இரண்டு போக்குகள் மூலமாக தலித்துகளை மிக நுட்பமாகக் குழுப்பி இந்துத்துவா சக்திகள் தனக்கான அரசியல் ஆதாயத்தை அடைய முயற்சிக்கிறது.
மேலும் பார்க்க அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்