கொரோனா மரணங்கள்

மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?

இந்தியவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தினை தாண்டியிருப்பதாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று தெரிவித்திருக்கிறது. ஆனால் பல மாநிலங்களில் மயானங்களில் தகனம் செய்யப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா எப்போதோ தாண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது.

மேலும் பார்க்க மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?
சென்னை கொரோனா தொற்று

கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னை

இந்தியாவிலேயே சிறந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டதாய் சொல்லப்படும் தமிழ்நாட்டின் நிலையும் டெல்லியின் நிலையைப் போல மாறும் அபாயத்தில் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான கொரோனா தொற்று கொண்ட மக்கள் மருத்துவப் படுக்கைகள் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். சென்னையில் நிலையை தரவுகளுடன் விரிவாகப் பார்ப்போம்.

மேலும் பார்க்க கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னை
அணுக்கழிவுகள்

தாழப் பறந்திடும் மேகம் -2 அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)

ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)

மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் -2 அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)