சரஸ்வதி கொலை சம்பவம் குறித்து இன்று கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோருடன் செய்தியாளர்களை சந்தித்தனர்.
மேலும் பார்க்க உளுந்தூர்பேட்டை சரஸ்வதி கொலை; சரஸ்வதியின் பெற்றோருடன் ஊடகவியலாளர்களை சந்தித்த வேல்முருகன்Day: April 17, 2021
கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்
கோயில்களை அரசிடமிடருந்து மீட்பதென்பது மட்டுமே ஜக்கி வாசுதேவின் நோக்கமல்ல. கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்கள், போக்குவரத்து ஆகியவற்றிலிருந்து அரசு வெளியேறி அவற்றை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரது பிரச்சாரத்தின் அடிநாதம்.
மேலும் பார்க்க கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்தமிழ் இமயம் என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கனார்
வ.சுப.மாணிக்கனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க தமிழ் இமயம் என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கனார்நடிகர் விவேக் மரணம்: மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன – அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல்
நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள SIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் பார்க்க நடிகர் விவேக் மரணம்: மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன – அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல்