கழுத்தை தலையோடு ஒட்டிவிட்டால் பின்னால் வரும் சந்ததிகளுக்கு இம்சை அரசன் 23-ம் புலிகேசி எப்படி இருந்தான் என்பது தெரியவா போகிறது என்கிற வடிவேலுவின் கதையைப் போல இருக்கிறது இன்று தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள அன்றைய பொய் Archive.
மேலும் பார்க்க ’தி இந்து’ 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னிப்பு கேட்டது நினைவில்லையா?Day: February 16, 2021
ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் நன்கொடை வசூலித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பெங்களூரு நகரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் வீடுவீடாக சென்று நன்கொடை வசூலித்து வருகிறார்கள். அதில் நன்கொடை அளித்தவர்களின் வீடுகளில் தனித்த குறியீட்டை வரைந்து வருகிறார்கள். நன்கொடை கொடுக்காத வீடுகள் தனித்து காட்டப்படுகிறது.
மேலும் பார்க்க ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்மதுரை நன்மாறனும், பெரியகுளம் பன்னீர்செல்வமும்
சில தினங்களுக்கு முன் மதுரையில் ஆட்டோ டிரைவர் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறனிடம் ஆட்டோவில் வாருங்கள் என்று கேட்டபோது, என்னிடம் இருபது ரூபாய்தான் இருக்கிறது என்று கூறியதை முகநூலில் பதிந்திருந்தார். இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் அனைவராலும் பரவலாக பகிரப்பட்டது.
மேலும் பார்க்க மதுரை நன்மாறனும், பெரியகுளம் பன்னீர்செல்வமும்டூல் கிட் என்பது என்ன? விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா?
டூல் கிட் (Tool Kit) என்ற சொல் கடந்த மூன்று நாட்களாக இந்திய ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு வேலையையோ அல்லது பிரச்சாரத்தையோ மேற்கொள்வதற்கு அது குறித்த தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமே டூல் கிட் எனப்படுகிறது.
மேலும் பார்க்க டூல் கிட் என்பது என்ன? விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா?கல்ச்சர் என்றால் பண்பாடு, ரேடியோவிற்கு வானொலி என்று தமிழில் பெயர் அளித்தவர் இவர்தான்
ரசிகமணி டி.கே.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க கல்ச்சர் என்றால் பண்பாடு, ரேடியோவிற்கு வானொலி என்று தமிழில் பெயர் அளித்தவர் இவர்தான்மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்
கடந்த நவம்பர் மாதம் மியான்மர் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் ஆங்சாங் சூகி தலைமையிலான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி ஆட்சியமைத்த புதிய அரசை ராணுவம் ஏற்க மறுத்தது.
மேலும் பார்க்க மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்