அருணாச்சலப் பிரதேசம், கோவா, மணிப்பூர், கர்நாடகா, சிக்கிம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பல கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை அபகரித்து, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி அரசியல் நிலையற்ற தன்மையை பாஜக உருவாக்கிய முறை.
மேலும் பார்க்க அருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறைDay: February 22, 2021
என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!
அமெரிக்காவில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றமானது உலகெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாக ஓக்லஹோமா (Oklahoma) நகரம் இந்த வாரம் -14 ° F வெப்பநிலையைக் கண்டிருக்கிறது. இது 1899 ஆம் ஆண்டில் அந்நகரம்…
மேலும் பார்க்க என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக விரிவடையும் போராட்டம்
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்த்தி ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றிபெற்ற ஆங்சாங் சூகியின் ஜனநாயக லீக் கட்சியின் வெற்றி, மோசடி நடத்தி பெறப்பட்ட வெற்றியெனக் கூறி ஜனநாயக விரோதமாக ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆனால் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
மேலும் பார்க்க மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக விரிவடையும் போராட்டம்