தமிழக அரசியல் கட்சிகள்

தேர்தல் களம் 2021: தமிழக கட்சிகளின் தேர்தல் கணக்குகள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்த தொடர் பார்வைகளையும், அப்டேட்களையும் வழங்குவதற்கு Madras Review-ன் தேர்தல் களம் 2021 தொடர் துவங்குகிறது.

மேலும் பார்க்க தேர்தல் களம் 2021: தமிழக கட்சிகளின் தேர்தல் கணக்குகள் என்னென்ன?
ஃபாஸ்டேக்

பாஸ்டேக் (FastTag) வழியாக மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?

ஆண்டு ஒன்றிற்கு 242 கோடியே 40 லட்சம் ரூபாய் சென்னையில் உள்ள ஐந்து சுங்கசாவடிகளில் மட்டும் வசூலாகும் பணமாகும். இதனை மக்களிடம் பாஸ்டேக் முறை மூலம் முன்பணமக பெரிய மூலதனமாக திரட்டுகிறார்கள்.

மேலும் பார்க்க பாஸ்டேக் (FastTag) வழியாக மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?
கிரேட்டா துன்பர்க் திஷா ரவி

விவசாயிகள் போராட்டம் குறித்த டூல்கிட் இந்திய கம்பெனிகளுக்கு எதிரான பொருளாதாரப் போரா?

டெல்லி காவல்துறை பதிந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், கிரேட்டா பகிர்ந்த அந்த டூல்கிட் “இந்தியாவிற்கும், இந்திய கம்பெனிகளுக்கும் எதிரான போருக்கான அழைப்பு” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டம் குறித்த டூல்கிட் இந்திய கம்பெனிகளுக்கு எதிரான பொருளாதாரப் போரா?
சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலை

17,000 மரங்களை காவு வாங்கப் போகும் சென்னை பெங்களூர் அதிவேக சாலை திட்டம்

சென்னை பெங்களுருக்கு இடையில் 262 கி.மீ-க்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி அரக்கோணம், குடியாத்தம், பலம்னேர் (ஆந்திரா), வி.கோட்டா, மாலூர் வழியாக பெங்களூர் எல்லைப்பகுதியான ஒசக்கோட்டை வரை இந்த விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.

மேலும் பார்க்க 17,000 மரங்களை காவு வாங்கப் போகும் சென்னை பெங்களூர் அதிவேக சாலை திட்டம்