மோடியா? லேடியா? ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்
மேலும் பார்க்க மோடியா? லேடியா? ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்Day: February 24, 2021
மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்
இந்தியா மொரீஷியசுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் மற்றும் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மொரீஷியஸ் சுற்றுப் பயணத்தில் இவ்வொப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இவற்றுடன் இந்தியாவிடமிருந்து மொரீஷியஸ் 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவத் தளவாடங்களை கடனாகப் பெறும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது.
மேலும் பார்க்க மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு
முன்களப் பணியாளர்களில் மிக ஆபத்தான பணிகளைச் செய்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். அவர்களுக்கு அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கூட கொடுக்கப்படவில்லை. கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஒப்பீட்டு அளவில் நேரடியாக அரசின் நிரந்தரப் பணியாளர்களாக இருந்தவர்களை விட மூன்று மடங்கிற்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாகத் தான் இருக்கிறார்கள்.
மேலும் பார்க்க கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு