சென்னையின் பிரபல DAV ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வின் போது ஆங்கிலம் கேள்வித் தாளில், விவசாயிகள் போராட்டத்தின் பேரணியை ’வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்ட வன்முறை வெறியர்கள்’ என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று வினாத்தாளில் குறிப்பிட்ட சென்னை பள்ளிக்கு குவியும் கண்டனம்Day: February 20, 2021
பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்
பொப்பிலி அரசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை
முன்னாள் மனித உரிமை ஆணையர்கள் நவநீதம் பிள்ளை, செய்த் அல் ஹூசைன், மேரி ராபின்சன், இலங்கை குறித்த ஐ.நா உள்ளக விசாரணைக் குழுவின் சார்லஸ் பெட்ரி, மார்சுகி தரூஸ்மன், யாஸ்மின் சூகா, ஸ்டீவ் ராட்னர், ஜான் எல்லியாசன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை