அம்பேத்கர் ஒப்படைத்த அரசியலமைப்பை நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சபை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதை எதிர்க்கும் வகையில் நவம்பர் 30, 1949 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதன் பத்திரிக்கையான ‘Organiser’-ல் ‘அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது.
மேலும் பார்க்க அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்கிறதா?Year: 2020
இந்தியாவின் சமூக மாற்றத்தின் முன்னோடி மகாத்மா ஜோதிராவ் பூலே
மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க இந்தியாவின் சமூக மாற்றத்தின் முன்னோடி மகாத்மா ஜோதிராவ் பூலேஈரான் தலைமை அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதே படுகொலை; பரபரப்பில் உலக அரசியல்
ஈரானின் முக்கிய தலைமை அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்குப் பின்னால் இஸ்ரேல் நாடு இருக்கலாம் என்று ஈரான் சந்தேகிக்கிறது.
மேலும் பார்க்க ஈரான் தலைமை அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதே படுகொலை; பரபரப்பில் உலக அரசியல்பேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழ் நாட்டு மாக்களுக்கு அரசு பொது மருத்துவமனைகள் பாதுகாப்பு அரணாக விழங்கியுள்ளது . பொது சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில் தமிழகம் முன்னனியில் இருக்கிறது.…
மேலும் பார்க்க பேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்
கடந்த வியாழக்கிழமை தமிழ்நாட்டில் கரையை கடந்த நிவர் புயலால் மூன்று உயிர் இழப்புகளும் கணிசமான அளவில் பொருளாதார சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இப்புயல் கடந்த காலத்தில் ஏற்பட்ட வர்தா, ஒக்கி மற்றும் கஜா புயல்களை போல்…
மேலும் பார்க்க நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் சமூக நீதி
மஹாரஷ்டிர மாநிலம் மும்பையில் மத்திய அரசின் நிறுவனமான இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT-Bombay; IIT-B) உள்ள 26 துறைகளில், 11 துறைகளில் 2015 மற்றும் 2019க்கு இடைப்பட்ட கல்வி ஆண்டில் பழங்குடியினர் (ST) பிரிவில்…
மேலும் பார்க்க உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் சமூக நீதிபிற்படுத்தபட்ட மக்களுக்காக ஆட்சியை இழந்த வி.பி.சிங்
இன்று வி.பி.சிங் நினைவு நாள் சிறப்பு பதிவு உத்தரபிரதேசத்தில் அலகாபாத் நகரில் அரச குடும்பத்தின் `தையா’ சமஸ்தான மன்னருக்கு. இரண்டாவது மகனாக 1931 ஆம் ஆண்டு சூன் மாதம் 25-ந்தேதி பிறந்தார் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட…
மேலும் பார்க்க பிற்படுத்தபட்ட மக்களுக்காக ஆட்சியை இழந்த வி.பி.சிங்விவசாயிகளின் ஜனநாயக உரிமையை தடுத்த மோடி அரசு
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் இருந்து தில்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை தடுக்க டில்லி காவல்துறை கண்ணீர் புகைகுண்டு மற்றும் தண்ணீரை பீச்சி அடித்து விரட்டி உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு…
மேலும் பார்க்க விவசாயிகளின் ஜனநாயக உரிமையை தடுத்த மோடி அரசுபிரபாகரனின் சமாதான பிராந்தியம்
பிரபாகரன்- தென்-கிழக்காசிய கடற்பிராந்திய நோக்கில்: இந்தோ- பசுபிக் கடற்பிராந்தியத்தின் மேலாதிக்கத்திற்காக சீனா- அமெரிக்காவினுடைய பனிப் போர் உச்ச நிலையை எட்டியிருக்கும் இவ்வேளையில், தங்களது புவிசார் அரசியல் நலன் சார்ந்து வல்லரசு நாடுகள் ஏற்படுத்திய நெருக்கடிக்களுக்கு மத்தியில்…
மேலும் பார்க்க பிரபாகரனின் சமாதான பிராந்தியம்தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்
திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டவிரோதமான நடவடிக்கை என்று கூறிய ஒற்றை நீதிபதிகளின் முந்தைய உத்தரவுகளை தவறு என்றும் அது நல்ல சட்டம் அல்ல (not a good law) என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கொண்ட…
மேலும் பார்க்க தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்