வேலை நிறுத்தம்

இன்று நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள் என்ன?

இன்று பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 25 கோடி ஊழியர்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பின்வருமாறு.

மேலும் பார்க்க இன்று நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள் என்ன?
திரை பிரபலங்கள் பிரபாகரன்

புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா?

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின் 10 பிரபலங்கள் பிரபாகரன் குறித்து பேசியவைகளின் தொகுப்பு.

மேலும் பார்க்க புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா?
ரகுராம் ராஜன்

கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கி தொடங்க அனுமதிப்பது நிலைமையை மோசமாக்கும் – ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியில் சமீபத்தில் நிபுணர்களிடம் ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தற்போது வெளிவந்துள்ள அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்த ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை வங்கித் துறையில் அனுமதிக்கலாம் என்ற பரிந்துரைத்துறை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பார்க்க கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கி தொடங்க அனுமதிப்பது நிலைமையை மோசமாக்கும் – ரகுராம் ராஜன்
பிரபாகரன்

பிரபாகரன் என்ற தலைவன் உருவானது எப்படி?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வரலாறு குறித்தான சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க பிரபாகரன் என்ற தலைவன் உருவானது எப்படி?
நிவார் புயல் நேரலை

நேரலை: புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையக் கடக்கத் துவங்கியது நிவர் புயல்

நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி கரையை சென்னை- பாண்டிச்சேரி கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. புயல் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்களை நேரலையாக இந்த இணைப்பில் பார்க்கலாம்.

மேலும் பார்க்க நேரலை: புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையக் கடக்கத் துவங்கியது நிவர் புயல்
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி எவ்வளவு முக்கியமானது தெரியுமா?

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பான்மை ஏரிகளின் உபரிநீர் திருபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளின் மூலமும், உபரிநீர் நேமம் ஏரி வழியாகவும் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பார்க்க செம்பரம்பாக்கம் ஏரி எவ்வளவு முக்கியமானது தெரியுமா?
ராஜா சாண்டோ

புராணங்கள் இல்லாத சினிமாவை உருவாக்கிய முன்னோடி தமிழர் ராஜா சாண்டோ

ராஜா சாண்டோ நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க புராணங்கள் இல்லாத சினிமாவை உருவாக்கிய முன்னோடி தமிழர் ராஜா சாண்டோ
நிலக்கரி கொள்கை

காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்

கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசானது தனியார் நிறுவன சுரங்க பணிகளுக்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக இந்த அறிவிப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கான கொள்கை மாற்றங்களை முன்வைத்தது.

மேலும் பார்க்க காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்
நிவார் புயல் அவசரத் தொடர்புகள்

நிவார் புயல்: அவசரத் தொடர்புகள் மற்றும் நிவாரண முகாம் விவரங்கள்! இணைந்து எதிர்கொள்வோம்!

நிவார் புயல்: அவசரத் தொடர்புகள் மற்றும் நிவாரண முகாம் விவரங்கள்! இணைந்து எதிர்கொள்வோம்!

மேலும் பார்க்க நிவார் புயல்: அவசரத் தொடர்புகள் மற்றும் நிவாரண முகாம் விவரங்கள்! இணைந்து எதிர்கொள்வோம்!
சென்னை ஆறுகள்

சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!

இயல்பான பருவமழை என்பது பெரும் பேரச்சம் கொள்ள வேண்டிய பேரிடராக கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்ட நிலையில் நாமிருக்கிறோம். குறிப்பாக சென்னை மாநகரம் 2015-ம் ஆண்டின் வெள்ளத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களை வெள்ளத்தின் மீதான மிகுந்த பயத்துடன் மழையை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

மேலும் பார்க்க சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!