ஜூலியன் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆண்டுகள்

நவம்பர் 28, 2010 அன்று அமெரிக்காவின் ரகசிய கேபிள்களைக் கொண்ட 2,51,287 ஆவணங்கள் விக்கிலீக்சினால் வெளியிடப்பட்டன. அமெரிக்கத் தூதரகங்களிலிருந்து அரசு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்டன. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தான பல்வேறு திட்டங்களை அந்த கேபிள்கள் அம்பலப்படுத்தின. இது உலகம் முழுதும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. தற்போது 10 ஆண்டுகள் கடந்து இன்றும் அசாஞ்சே எனும் பெயர் அமெரிக்க அரசுக்கு அச்சம் தருவதாகவே இருக்கிறது.

மேலும் பார்க்க விக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆண்டுகள்
விவசாயிகள் போராட்டம் தில்லி

ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!

இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கு எதிரான எழுச்சி செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய விரோத சட்டங்களை நீக்க வலியுறுத்தி டில்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர்.

மேலும் பார்க்க ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!
மகாவீரர் சிலை

தமிழகத்தில் தொடர்ச்சியாக கண்டறியப்படும் சமண சிற்பங்கள்!

சித்தன்னவாசல், கழுகுமலை, சிதாரல் என்று சமண தடயங்கள் பல தமிழகத்தின் முக்கிய தொல்லியல் தளங்களாக இருக்கிறது. கடந்த சில மாதங்களில் புதிதாக பல இடங்களில் சமண சிற்பங்கள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க தமிழகத்தில் தொடர்ச்சியாக கண்டறியப்படும் சமண சிற்பங்கள்!
பொதியவெற்பன்

போகூழோடே ஆகூழாய்க் கொரோனாவோடு மூன்றுவார உரையாடல் – வே.மு.பொதியவெற்பன்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வந்த ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் அனுபவப் பதிவு.

மேலும் பார்க்க போகூழோடே ஆகூழாய்க் கொரோனாவோடு மூன்றுவார உரையாடல் – வே.மு.பொதியவெற்பன்
கவிஞர் மருதகாசி

பாகவதத் தமிழுக்கு பதில் பாமரத் தமிழை திரையில் ஒலிக்கச் செய்த கவிஞர் மருதகாசி

கவிஞர் மருதகாசி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க பாகவதத் தமிழுக்கு பதில் பாமரத் தமிழை திரையில் ஒலிக்கச் செய்த கவிஞர் மருதகாசி
ஃப்ரட்ரிக் எங்கெல்ஸ்

எங்கெல்ஸ்: குரங்கில் இருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்கு

இன்று மனிதன் அடைந்துள்ள அனைத்து வளர்ச்சிகளுக்கும் அடிப்படையானது மனித உழைப்பு என்ற மகத்தான உண்மையை இந்த உலகிற்கு முதன்முதலாய் சொன்னவர் மார்க்சிய அறிஞர் பிரெடரிக் எங்கெல்ஸ். மனித உருவாக்கத்தில் உழைப்பின் பங்கு என்ன என்பது குறித்து இயற்கையின் இயக்கவியல் என்ற அவரது நூலில் மிக விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரது பிறந்தநாளை போற்றும் விதமாக அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சத்தை பார்போம்.

மேலும் பார்க்க எங்கெல்ஸ்: குரங்கில் இருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்கு
உடல் உறுப்பு கொடை

உடல் உறுப்புகள் கொடை அளிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடு

உடல் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆறாவது முறையாக தொடர்ந்து முதல் இடத்தினை தமிழ்நாடு பெற்று வருகிறது.

மேலும் பார்க்க உடல் உறுப்புகள் கொடை அளிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடு
சூப்பர் ஸ்பெசாலிட்டி இடஒதுக்கீடு

உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

இந்த படிப்புகளில் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக இடங்கள் இருக்கின்றன. இங்குதான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகம் இருக்கிறது. இந்த ஆண்டு 369 இடங்கள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இல்லை.

மேலும் பார்க்க உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்
மோதிக் கொள்ளும் நிலையில் செயற்கைக் கோள்கள்

மோதிக் கொள்ளும் ஆபத்தான சூழலில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்

இதில் நேற்று வெள்ளிக்கிழமை(27/11) இந்திய நேரப்படி அதிகாலை 7.19 மணியளவில் ரஷ்ய செயற்கைக்கோளான கனோபஸ்-ன் (kanopus-V) சுற்றுப்பாதைக்குள் இந்தியாவின் கார்டோசாட்-2F(Cartosat-2F) செயற்கைக்கோள் கிட்டத்தட்ட 224 மீ தொலைவிற்கு அருகில் வந்ததாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க மோதிக் கொள்ளும் ஆபத்தான சூழலில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்
ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் – ஒரு மரபுவழி மருத்துவரின் பார்வையில்

ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலோ இதயம் வேகமாக இயங்குவதாலோ இதய நோய் என்று அர்த்தமல்ல. உடலின் பிற உள்ளுறுப்புகளின் ஆற்றல் குறைபாட்டை சரி செய்ய இதயமானது கூடுதல் ஆற்றலுடன் ரத்தத்தைக் கொடுக்கிறது. சிகிச்சை கொடுக்க வேண்டியது பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்குத்தான் இதயத்திற்கு அல்ல. எந்த உறுப்பு பாதிக்கப்பட்டன் காரணமாக ரத்த அழுத்த அளவோ, சர்க்கரை அளவோ கூடியிருக்கிறதோ, அதை அறிந்து சிகிச்சை அளிப்பதே மரபுவழி மருத்துவம்.

மேலும் பார்க்க ரத்த அழுத்தம் – ஒரு மரபுவழி மருத்துவரின் பார்வையில்