இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிப்பை செய்கிற, 10 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் மக்களின் தொகுப்பு குறித்து எந்த தரவுகளும் அற்ற மத்திய அரசு. தரவுகளற்ற அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் உணவுக்கு ஒதுக்கும் பணத்தை எப்படி பகிர்ந்தளிக்கப் போகிறது என்பதுதான் விடையில்லா கேள்வியாக இருக்கிறது.
மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?Day: May 21, 2020
ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளி கைது! யார் இந்த கபூகா?
ரூவாண்டாவில் நடந்த டூட்சிகளுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்தில் தேடப்பட்டு வந்த பெலிசைன் கபூகா (Felicien Kabuga) கடந்த மே16ந் தேதி பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டதையடுத்து, மே 19ந் தேதி பிரான்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு முன் நிறுத்தப்பட்டார்.
மேலும் பார்க்க ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளி கைது! யார் இந்த கபூகா?1999-க்கு பிறகு வங்கக் கரையை சிதைத்திருக்கும் அம்பான் புயல்
வங்கக்கடலில் சுழன்றடித்த அம்பான் புயல் இந்தியாவின் மேற்குவங்கத்தையும், வங்காளதேசத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனா பேரிடருடன் மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, அம்பான் புயல் மற்றுமொரு பேரிடராக வங்கக் கரையின் மக்களை சிதைவுக்குள் தள்ளியிருக்கிறது.
மேலும் பார்க்க 1999-க்கு பிறகு வங்கக் கரையை சிதைத்திருக்கும் அம்பான் புயல்