தமிழக வாழ்வாதாரத்தில் பெரும்பகுதி ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதி சார்ந்து நடைபெறும் சிறு குறு தொழில்களின் பங்களிப்பால்தான் பூர்த்தியாகிக் கொண்டிருந்தது. இந்த ஊரடங்கில் அந்த தொழில்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலை பேரவலமாக இருக்கிறது.
மேலும் பார்க்க ஊரடங்கால் முடங்கிய தமிழ்நாட்டு சிறுதொழில்களைப் பற்றிய பார்வைDay: May 1, 2020
மருத்துவரின் பாதுகாப்பு உடைக்கு நோயாளியிடம் பணம் வசூலித்த ரசீது எதை உணர்த்துகிறது?
ஜெய்பூரிலுள்ள நாராயணா பல்நோக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட பணம் பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டு (ரசீது), கொரொனா பெருந்தொற்று பேரிடரை நிர்வகிப்பதில் அரசின் தவறான அணுகுமுறையை வெளிப்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க மருத்துவரின் பாதுகாப்பு உடைக்கு நோயாளியிடம் பணம் வசூலித்த ரசீது எதை உணர்த்துகிறது?பாரதிதாசன் எனும் தமிழ் அடையாளம்!
”பாரதிதாசன் தமிழ்ச்சூழலில் சங்க இலக்கியத்தில் இருந்து தமிழ் ஒர்மையை நவீன சமூகத்தில் கட்டமைத்தார்” என்று எழுதுகிற பேராசிரியரும் ஆய்வாளருமான தமிழவன் ”பாரதிதாசன் போல் நவீன உலகைப் பார்க்கும் சக்தி கொண்ட கவித்துவ ஆளுமை இந்திய மொழிகள் எதிலும் இல்லை” என்று கூறுவார்.
மேலும் பார்க்க பாரதிதாசன் எனும் தமிழ் அடையாளம்!பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை வரலாற்றை அறிவோம்
பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை அவர்களின் நினைவு நாளையொட்டி அவருடைய வாழ்க்கைத் தொகுப்பு
மேலும் பார்க்க பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை வரலாற்றை அறிவோம்கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டின் காவிரியை உரிமை பறிக்கப்படுவதாய் ஒலிக்கும் குரல்கள்
காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவுகளை செயல்படுத்த வேண்டிய இந்திய நீர்வளத்துறையின் பழைய விதி நீக்கப்பட்டிருக்கிறது. உருவாக்கப்பட்டிருக்கும் நீர்வளத்துறையின் புதிய விதியோ நதிகள் மீதான மாநில அரசுகளின் உரிமைகளை நீக்கி அதனை ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சேர்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டின் காவிரியை உரிமை பறிக்கப்படுவதாய் ஒலிக்கும் குரல்கள்