தங்களின் குறைந்தபட்ச ஒருவேளை உணவையாவது உத்திரவாதிப்படுத்திக் கொண்டிருந்த அங்கன்வாடிகள் திறப்பதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நாட்டினில் தான், கல்விக்காக லட்சங்களை செலவு செய்யும் மாணவர்களுக்கு பல தனியார் பள்ளிகள் இணையத்தின் மூலம் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
மேலும் பார்க்க கல்வி அனைவருக்கும் பொதுவாக இல்லை என்பதை உணர்த்தும் கொரோனா காலம்Day: May 2, 2020
36 நாட்களாய் கைவிடப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்!
ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலத்திலுள்ள தங்களின் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதித்து இருக்கிறது. மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு ஆரம்பித்த 36 நாட்களுக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப இந்திய உள்துறை அமைச்சகம் செயலாற்றியிருக்கிறது.
மேலும் பார்க்க 36 நாட்களாய் கைவிடப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்!