அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர்கள் தார் யாசின், முக்தார் கான், சன்னி ஆனந்த் ஆகிய மூவருக்கு காஷ்மீரில் நடந்த ஒடுக்குமுறை குறித்த இந்த புகைப்படங்களை எடுத்ததற்காகத்தான் இந்த ஆண்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க புலிட்சர் விருதுக்கு தேர்வான காஷ்மீரின் அவலங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்Day: May 5, 2020
பணக்காரர்களுக்கு இலவசம்! ஏழைகளுக்கு கூடுதல் கட்டணம்? கொரோனா காலத்து நீதி!
கொரோனா காலத்திலும் கூட ‘விமான இந்தியர்களுக்கு’ ஒரு விதமாகவும், ‘ரயில் மற்றும் பேருந்து இந்தியர்களுக்கு” வேறு விதமாகவும் இரட்டை வேடப் போக்குடன் இந்திய அரசு எப்படி செயல்பட முடியும்?
மேலும் பார்க்க பணக்காரர்களுக்கு இலவசம்! ஏழைகளுக்கு கூடுதல் கட்டணம்? கொரோனா காலத்து நீதி!தாய் மொழிகல்விக்கு அடித்தளமிட்ட அவினாசிலிங்கம்
தி.சு.அவினாசிலிங்கம் என்று அறியப்படும் திருப்பூர் சுப்பிரமணிய அவினாசிலிங்கம் அவர்கள் பிறந்த நாள் பதிவு
மேலும் பார்க்க தாய் மொழிகல்விக்கு அடித்தளமிட்ட அவினாசிலிங்கம்