யோகி ஆதித்யாநாத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதேபோன்ற சட்டங்களைக் கொண்டு வர ஆலோசிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் பார்க்க காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜகTag: பாஜக
அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?
பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஜனநாயகம் குறித்தும், ஊடக சுதந்திரம் குறித்தும் பேசுவது முக்கியமான விடயம் என்றாலும், அர்னாப் கோஸ்வாமிக்காக மட்டுமே ஜனநாயகம் தேவை என்று சொல்வதுதான் முரணாக இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமியை மகாராஷ்டிர சிவசேனா அரசு கைது செய்ததால்தான் இந்தியாவின் ஊடக சுதந்திரம் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?
மேலும் பார்க்க அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவரணி தலைவர் மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம்
தனியாக இருந்த பெண்ணின் வீட்டு கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவர் அமைப்பின் தலைவரான சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவரணி தலைவர் மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம்குஷ்பூ தங்கவைக்கப்பட்ட ஏசி விடுதி! இதுக்கு பேரு அரெஸ்டா? கடுப்பான நெட்டிசன்கள்
கைது செய்யப்பட்ட குஷ்பூ உள்ளிட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டு கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் சதன் ரெசிடன்சி எனும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது தெரியவந்து நெட்டிசன்கள் கடுப்பாகி இதுக்கு பேர்தான் அரெஸ்டா என்று கலாய்த்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க குஷ்பூ தங்கவைக்கப்பட்ட ஏசி விடுதி! இதுக்கு பேரு அரெஸ்டா? கடுப்பான நெட்டிசன்கள்பீகாருக்கு மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா? அதுவும் பாஜகவிற்கு வாக்களித்தால்தானா? பாஜக-வின் தேர்தல் அறிக்கை
தேர்தல் அறிக்கையின் முதல் தேர்தல் வாக்குறுதியாக, “கொரோனாவுக்கான தடுப்பூசியை இந்திய மருத்துவ கவுன்சில் கண்டுபிடித்தவுடன் அதிகளவில் அதனை உற்பத்தி செய்து, பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும் பார்க்க பீகாருக்கு மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா? அதுவும் பாஜகவிற்கு வாக்களித்தால்தானா? பாஜக-வின் தேர்தல் அறிக்கைமிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்
அசாமில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிங்கம், புலி போன்ற விலங்குகளுகு உணவுக்காக மாட்டுக்கறி பரிமாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும் பார்க்க மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி
பாராளுமன்றத்தில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்டித்து பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது. நேற்று (செப்டம்பர் 26) இரவு நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சிபாராளுமன்றத்தில் 8 கேள்விகள் ஒரே பதில் ’தரவுகள் இல்லை’ – பாஜக அரசின் யுக்தி
புலம்பெயர் தொழிலாளர்கள், மருத்துவர்கள், RTI செயல்பாட்டாளர்கள், முறைசாரா தொழில்கள் என கடந்த 3 நாட்களாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு “தரவுகள் இல்லை” என்ற எளிமையான அக்கறையற்ற பதிலையே ஒன்றிய அரசு அளித்து வருகிறது.
மேலும் பார்க்க பாராளுமன்றத்தில் 8 கேள்விகள் ஒரே பதில் ’தரவுகள் இல்லை’ – பாஜக அரசின் யுக்திபி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்
பாஜகவினர் தமிழ்நாடு முழுவதுமே மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பெற தங்களை தொடர்பு கொள்ளும்படி விளம்பரம் செய்திருந்தனர். அதன்படி தங்களுக்கு தெரிந்தவர்களை எல்லாம் விவசாயிகள் என்று இந்த திட்டத்தில் பதிவு செய்து, முதல் தவணைப் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொள்கிறார்கள். தொடர்ச்சியாக பணம் பெற பாரதிய கிசான் மஸ்தூர் யூனியன் எனும் அவர்களது விவசாய சங்கத்திற்கு ஆள் பிடிக்கும் திட்டமாகவும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் பார்க்க பி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்கொலையை மதப் பிரச்சினையாக்கிய பாஜக! தடுத்த வருண்குமார் ஐ.பி.எஸ் பணியிடமாற்றம்! என்ன நடக்கிறது?
ராமநாதபுரத்தில் மதரீதியான பதற்றம் உருவாக இருந்த சூழலை சரியான நேரத்தில் சரியாகக் கையாண்ட வருண்குமார் ஐ.பி.எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் பார்க்க கொலையை மதப் பிரச்சினையாக்கிய பாஜக! தடுத்த வருண்குமார் ஐ.பி.எஸ் பணியிடமாற்றம்! என்ன நடக்கிறது?