டிசம்பர் 15 அன்று யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்திற்கு சொந்தமான ட்விட்டர் பக்கம் முதன்முதலாக இந்த “விளம்பரத்தை”, “செய்தி அறிக்கை” என திரித்து பதிவிட்டது.
மேலும் பார்க்க அமெரிக்காவின் டைம் இதழ் யோகியை பாராட்டியதா? உ.பி அரசின் விளம்பரத்தை செய்தியாக பரப்பிய இந்திய ஊடகங்கள்Tag: யோகி ஆதித்யநாத்
தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்
திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டவிரோதமான நடவடிக்கை என்று கூறிய ஒற்றை நீதிபதிகளின் முந்தைய உத்தரவுகளை தவறு என்றும் அது நல்ல சட்டம் அல்ல (not a good law) என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கொண்ட…
மேலும் பார்க்க தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்மருத்துவர் கஃபீல் கான் வாழ்க்கையை மாற்றி எழுதிய ஒரு புகைப்படம்
2017-ல் உத்திரப் பிரதேச மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிகழ்ந்த போது, இவர் சில குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்தான் இவரது வாழ்க்கையையே மாற்றியது.
மேலும் பார்க்க மருத்துவர் கஃபீல் கான் வாழ்க்கையை மாற்றி எழுதிய ஒரு புகைப்படம்