கோவை கொரோனா மரணம்

கோவை கொரோனா மரணம்: அரசு சொன்னது 13, எரிக்கப்பட்ட உடல்கள் 210 – வெளியாகும் பகீர் தகவல்

ஏப்ரல் 26 தொடங்கி மே 1-ம் தேதிக்கு இடைப்பட்ட 6 நாட்களில் கோவை மாவட்டத்தில் 13 பேர் இறந்திருப்பதாக அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரிவிக்கிறது. ஆனால் கொரோனா விதிமுறைகளைப் பயன்படுத்தி கோவையின் மயானங்களில் எரிக்கப்பட்ட/தகனம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 210 என்ற தகவல் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க கோவை கொரோனா மரணம்: அரசு சொன்னது 13, எரிக்கப்பட்ட உடல்கள் 210 – வெளியாகும் பகீர் தகவல்
கொரோனா மரணங்கள்

மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?

இந்தியவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தினை தாண்டியிருப்பதாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று தெரிவித்திருக்கிறது. ஆனால் பல மாநிலங்களில் மயானங்களில் தகனம் செய்யப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா எப்போதோ தாண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது.

மேலும் பார்க்க மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?
கொரோனா ஆக்சிஜன்

ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்

இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தித் திறனானது நாள் ஒன்றுக்கு 7127 மெட்ரிக் டன். இதில் 2500 மெட்ரிக் டன் தொழிற்சாலைகளுக்கு செல்கிறது. கொரோனா தொற்று பரவி ஆக்சிஜன் தேவை அதிகரித்தபோதும், தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.

மேலும் பார்க்க ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்
நடிகர் விவேக் மரணம்

நடிகர் விவேக் மரணம்: மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன – அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல்

நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள SIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் பார்க்க நடிகர் விவேக் மரணம்: மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன – அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல்
துப்புரவுப் பணியாளர்கள்

தலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்

2020-21 காலப்பகுதியில் தமிழ்நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டிகளில் 40 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சென்னையில் 13 பேர். அனைவரும் 27 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மேலும் பார்க்க தலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்