மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டினை அளிக்காத காரணத்தினால் இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் மாநிலங்களின் கடன் 57% சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி அறிக்கையில் இருந்து இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!Tag: ஜி.எஸ்.டி
மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை
2018-19 நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கு அளிக்க வேண்டிய தொகை செஸ் (CESS) மூலமாக 95,081 கோடி வசூலானதாகவும், அதில் 54,275 கோடி மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கைஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசு
2020-21 நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதி என்பது 2.35 லட்சம் கோடி. அந்த பணத்தினை மாநிலங்களுக்கு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து விட்டது.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசுஜி.எஸ்.டி இழப்பீடு தர முடியாதா? கொதிக்கும் மாநிலங்கள்
மாநிலங்களுக்குரிய ஜி.எஸ்.டி வரி வருமான இழப்பீட்டுப் பங்கினைத் தரக்கூடிய நிலையில் இந்திய ஒன்றிய அரசு தற்போது இல்லை என ஒன்றிய நிதி செயலாளர் அஜய் பூஷன் பாண்டே கூறியுள்ளார்.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தர முடியாதா? கொதிக்கும் மாநிலங்கள்